Skip to main content

Panier

Vous profitez des avantages réservés aux VIP !

Article(s) non disponible(s) à la vente
Veuillez vérifier votre panier. Vous pouvez supprimer le ou les articles qui ne sont pas disponibles maintenant ou nous les supprimerons automatiquement au moment du règlement de la commande.
articlesarticle
articlesarticle

Recommandé pour vous

Loading...
  • Livre audio

    Poonachi Alladhu Oru Vellattin Kathai

    par Perumal Murugan ...
    Lu par M S Poonguzhali ...

    Version Longue

    4 heure 36 min

    புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர வாழ்க்கையும் கொஞ்சம் பழக்கம்தான். இப்போதைக்குத் தொட்டுக்கொள்ளலாம். சரி, விலங்குகளைப் பற்றி எழுதுவோம். ஆழ அறிந்தவை ஐந்தே ஐந்து விலங்குகள்தாம். அவற்றில் நாயும் பூனையும் கவிதைகளுக்கானவை. மாடு, பன்றி ஆகியவற்றைப் பற்றி எழுதவ ... En savoir plus

    $11.99 CAD

  • Livre audio

    Ratham Ore Niram

    Version Longue

    10 heure 36 min

    சிப்பாய் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம். இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலகட்டத்தின் பச்சை ரத்த படுகொலைகளும் ,குரூரங்களும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து உயிர்த்தெழுகின்றன . தனிமனித விருப்பு வெறுப்புகளும் இலட்சிய வாதமும் ஒன்றிணையும் புள்ளியின் உணர்ச்சி பெருக்கையும் துயரங்களையும் பிரம்மாண்டமாக சித்தரிக்கும் ... En savoir plus

    $11.99 CAD

  • Livre audio

    Mouna Yuddham

    par Infaa Alocious ...
    Lu par M S Poonguzhali ...

    Version Longue

    13 heure 31 min

    மௌனம் கூட ஒரு மொழிதான். அதை சம்மதத்துக்கு அறிகுறியாக சொல்லுவோம். கோபத்தை காட்ட மௌனத்தை கையாளுவோம், இப்படி பல விதங்களில் மௌனம் நமக்கு பயன்படும். கதையின் நாயகன் ரகுராம், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இழந்த தன் காதலை மீட்டு எடுக்கிறான் . கதையின் நாயகி ஜான்வி ஸ்ரீ அதே இக்கட்டான சூழ்நிலையில் ரகுவின் வாழ்வில் வருகிறாள். இங்கே யாரின் மௌனத்தோடு யார் யுத்தம் செய்கிறார்கள் என்று கதையை படித்து தெரிந்து கொள்ளுங ... En savoir plus

    $11.99 CAD

  • Livre audio

    Jeeva Bhoomi

    Version Longue

    5 heure 30 min

    ஜீவ பூமி ஒளரங்கசீப் காலத்தில் நடந்ததாக புனையப்பட்ட சரித்திர நாவல். கற்பனைக்கதை என்றாலும் கதை நடந்த காலத்தில் ராஜபுத்திரர்களுக்கும் முகலாயர்களுக்கும் இருந்த பகை மற்றும் நட்பு என்ற முரண்பாடுகள் கதையின் ஊடே கதாசிரியர் சாண்டில்யன் அவர்களால் அழகாக விருவிருப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது. சித்தோர்கார் மந்திரியும் சேனாபதியுமான தயால்சாவின் மருமகள் அகிலாவை ரதன் சந்தாவத் ஸலூம்ப்ரா அடைந்தானா இல்லையா என்றறிய க ... En savoir plus

    $11.99 CAD

  • வஸந்த்..! வஸந்த்..!

    par Sujatha ...
    "சுந்தர சோழன் தனது மூத்த புதல்வனது வீரச் செயலையும் ஆற்றலையும் உணர்ந்து கி.பி. 966-ல் அவனுக்கு இளவரசுப்பட்டம் கட்டினான். மற்றொரு மகனாகிய அருள்மொழித்தேவன் என்பவனே பின்னர் எத்திசையும் புகழ் பரப்பி இனிது வாழ்ந்த முதல் ராஜராஜ சோழன் ஆவான்."எஸ்டேட் டியூட்டி ஆக்ட்டில் ஆழ்ந்திருந்த கணேஷ் எரிச்சலுடன் நிமிர்ந்து "வஸந்த்! இப்ப நிறுத்தப் போறியா இல்லையா?" என்றான்."ரொம்ப சுவாரஸ்யமா இருக்குது பாஸ்! இந்த ஆதித்த கர ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • ஜலதீபம் - இரண்டாம் பாகம்

    par sandilyan ...
    காஸ்ட்ரோ திறமையுடன் போரை நடத்தி எதிரி கப்பலைப் பிடித்தான். ஆனால் இதயசந்திரனை அவனால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. உள்ளூரப் புகைந்த வஞ்சக எண்ணங்களைப் புன்சிரிப்பால் மறைத்தான். இதயசந்திரனை எல்லா மாலுமிகளுக்கும் எதிரில் பாராட்டி அவனைப் பீரங்கி இயக்கும் வேலைக்கு உயர்த்தினான். ஆனால் உள்ளூர பல திட்டங்களை வகுத்துக் கொண்ட காஸ்ட்ரோ ஒரு முடிவுக்கு வந்தான்.மஞ்சுவைச் சரிப்படுத்தாமல் தான் எதுவும் செய்ய முடிய ... En savoir plus

    $6.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • விடிவதற்குள் வா

    par Sujatha ...
    நாகர்கோவிலுக்குப் பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும் போது - திருவனந்தபுரத்திலிருந்து சொல்கிறேன் - நடுவே 'ஆஹா இங்கே இறங்கிவிடலாம் போலத் தோன்றுகிறதே' என்று தோன்றும் இடத்தில் தான் மணற்காடு கிராமம் இருக்கிறது.இறங்கிவிடுங்கள். இங்கிருந்தே அரபிக் கடலின் அலைகள் மௌன வெண்மைச் சுருட்டல்களாகத் தெரிகின்றன. சர்ச் தெரிகிறது. புதுசாகப் பெயிண்ட் அடிக்கப்பட்டு மண்டையில் மணி வைத்துக் கொண்டிருக்கிறது. சர்ச்சுக்குப் பின்ன ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • வேணியின் காதலன்

    par Sujatha ...
    நகரத்தின் மத்தியில் இத்தனை புல்வெளியா என்று வியக்கும் அளவுக்கு அவ்வளவு பெரிய 'கோல்ப்' மைதானம்.வெள்ளைக்காரர்களும் பணக்காரர்களும் ஒரு சிறிய வெள்ளைப் பந்தை மைதானம் முழுவதும் கெந்திக்கொண்டிருப்பார்கள்.அவர்களின் சாமக்கிரியைகளை சுமை தாங்கவும் பந்து பொறுக்கவும் ஏராளமான இளஞ்சிறார்கள்.மைதானத்தை அணைத்துக்கொண்டாற்போல ஒரு தார் ரோடு.அது ஐந்து நட்சத்திர ஓட்டலையும் அரசாங்க விடுதியையும் கடந்து எதிர்பாராமல் திரும ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • யவன ராணி - இரண்டாம் பாகம்

    par sandilyan ...
    கப்பலில் அரவம் அடியோடு அடங்கிவிட்டதால் எரித்திரியன் கடலில் சூழ்நிலை மிகப் பயங்கரமாகி விட்டது. ஏதோ 'ஹோ'வென்று பெரும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. சுழற்றியடித்த தென்மேற்குப் பருவக் காற்றுக் கூட இடையிடையே ஊதி ஊதிச் சப்தம் செய்து ஊழிக் காற்று ஏற்பட்டால் எப்படியிருக்கும் என்பதற்குச் சான்று காட்டியது. அந்த ஊதல் காற்றுக்கிடையே மிதந்து வருபவனைப்போல் ஓசைப்படாமல் வந்து இளஞ்செழியன் பக்கத்தில் நின்று கொண்ட ... En savoir plus

    $8.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • கடல் புறா - முதல் பாகம்

    par sandilyan ...
    அக்கம் பக்கத்தில் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொண்டே கோடியிலிருந்த தனியிடமொன்றை அடைந்த சுங்க அதிகாரி, இளைஞன் அருகில் வந்ததும், "நீங்கள் அணிந்துள்ள மோதிரத்தின் மதிப்புத் தெரியுமா உங்களுக்கு?" என்று பயத்துடன் வினவினான்.அவன் சொற்களின் உண்மைக் கருத்தைப் புரிந்து கொண்டாலும், புரியாதது போல் நடித்த இளைஞன், "தெரியும், ஆயிரம் பொற்கழஞ்சுகள். அதற்குச் சுங்கம் உண்டானால் விதியுங்கள்" என்று கூறி சுங்க அதிகாரியைக ... En savoir plus

    $7.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • துறவி

    par sandilyan ...
    தேவகிரி யாதவகுல மன்னன் மகாதேவனின் மகா மந்திரியும் சிறந்த கவியுமான ஹேமாத்ரி நறுக்கு ஓலைகளில் தான் வடித்துக் கொண்டிருந்த கவிதைகளில் ஆழ்ந்து கிடந்ததால், தனது காலடியில் வணங்கி எழுந்து பயபக்தியுடன் நின்றிருந்த ராஜபுத்திரி குலவதியை ஏறெடுத்தும் பார்த்தாரில்லை. அவர் எழுத்தாணி ஓடிக்கொண்டிருந்த வேகத்தைக் கவனித்த குலவதியும் அவருடைய சிந்தனை ஓட்டத்தைத் தடுக்க இஷ்டப்படாமலும் உதடுகளைக்கூட அசைக்காமலும் பேசாமல் ந ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • விக்ரம்

    par Sujatha ...
    சிங்க இலைச்சினையுடன் பல மாரிக் காலங்களைப் பார்த்திருந்தது அந்தப் பெயர் பலகை. அதில் :பாரத் சர்க்கார் பாதுகாப்பு மந்திரி சபைப்ராஜெக்ட்'அக்னி புத்திரன்'என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் மற்ற மொழிகளிலும் எழுதியிருக்க, "இந்த எல்லையை மீறிச் செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்," என்று எச்சரிக்கையும் தனிப்பட்டு எழுதியிருந்தது. இதைப் படிக்கத் தெரியாத, இதைப் பற்றி எந்தவிதப் பயமும் இல்லாமல் ஒரு கருங்குருவி அதன ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus