Skip to main content

Panier

Vous profitez des avantages réservés aux VIP !

Article(s) non disponible(s) à la vente
Veuillez vérifier votre panier. Vous pouvez supprimer le ou les articles qui ne sont pas disponibles maintenant ou nous les supprimerons automatiquement au moment du règlement de la commande.
articlesarticle
articlesarticle

Recommandé pour vous

Loading...

eBooks Ouvrages de référence et langues

Si vous aimez les titres Ouvrages de référence et langues, vous allez adorer cette sélection.
Affichage de 1 à 24 sur 80 résultats
Skip side bar filters
  • Maruthuva vingyaanigal

    உலகு தழுவிய நிலையில் வாழும் தமிழ் மக்களும் தமிழில் ஈடுபாடு கொண்டுள்ள பிற மொழியினரும் தமிழ் மொழியையும், அறிவியல், தொழில் நுட்பம், கணினித் தமிழ் மற்றும் தமிழ்ப் பயன்பாட்டு மென்பொருள்களைக் கற்கவும், தமிழர் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவை பற்றி அறிந்து கொள்ளவும் வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக ஏற்படுத்துவதும், அரசு, கல்வி, ஊடகம், வணிகம் போன்ற பல்துறைகளுக்கும் வேண்டிய கணினித் தேவைகளுக்கான தீர ... En savoir plus

    Gratuit

  • Mazhaiyin kaiyezhuthu

    par Thangam Moorthy ...
    Thangam Moorthy is a famous Tamil Scholar who hails from Subramaniapuram, Aranthangi, Pudukkottai district. He has risen to great heights, in spite of hailing from ahumble village background. After his graduation from Rajah’s college, Pudukkottai, hestudied further to complete two post graduations, one in English literature and the other inEducation. He is an educationist by nature and unlike ... En savoir plus

    $0.90 CAD

  • Kilambitangaya… Kilambitanga…

    par V. C. Vilvam ...
    வி.சி.வில்வம், பிறந்தது தேவகோட்டை. வசிப்பது திருச்சி. 1972 இல் பிறந்த இவர், வணிகவியல் பட்டப் படிப்பு முடித்தவர்.இவரின் எழுத்துகள் சிறு வெளியீடாக நிறைய வந்துள்ளன. பல்வேறு இடங்களுக்கும் நேரடியாகச் சென்று, களத்தில் நின்று எழுதுபவர். அவ்வாறு எழுதியவற்றில் 30 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, இந்நூலை வெளியிட்டுள்ளார்.இவரது மகள் பெயர் கியூபா. கியூபா எனப் பெயரிட்டதை பிடல் காஸ்ட்ரோவுக்குத் தெரிவிக்க, அவர் தன் ... En savoir plus

    $1.43 CAD

  • Enniya Vanname

    par Ka. Appadurai ...
    'அறிவுடையோன் ஆறு அரசுஞ் செல்லும்' என்பது பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் பொன்மொழி. எனவே, அறிவுடையோர் எந் நாட்டினராயினும் எக்குலத்தோராயினும் காலத்தால் முன்னையோராயினும் பின்னையோராயினும் போற்று தற்குரியர் ; ஏற்றற்குரியர்; அவர்மொழி என்றுங் குன்றா இள நலமுடையதாய்த் திகழும். இக்கருத்துக்கேற்ப விளங்கியவர் அறிஞர் ஜேம்ஸ் ஆலன் என்னும் மேலைநாட்டுத் திருமகனார். அவர்தம் அரிய கருத்துரைகளே இந்நூல்.இது, 'எண ... En savoir plus

    $4.99 CAD

  • Thirukkural Kalaignar Urai

    par Karunanidhi M ...
    இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்பதை நானறியாதவனல்லன். முன்னூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களைக் கொண்டு குறளோவியம் எழுதி முடித்தபிறகு ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களுக்கும் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பு என்னை ஆட்கொண்டது. அதனை நிறைவேற்றி மகிழ 'முரசொலி'நாளேட்டில் ஒவ்வொரு நாளும் நான் எழுதிய திருக்குறள் உரைகளின் தொகுப ... En savoir plus

    $5.39 CAD

  • Tholaivinunarthal

    இத் தலைப்பெயர் பலருக்குப் புதுமையாகக் காணப்படலாம். அங்ஙனம் புதுமையாகத் தோன்றினாலும் இதனால் உணர்த்தப்படும் பொருளோ பெரும்பாலும் எல்லார்க்குந் தெரிந்ததொன்றேயாம். அன்பிற் சிறந்த மனைவி, நெடுநாளாக ஏதொரு செய்தியுந் தெரிவியாமல் தொலை விலிருந்த தன் காதலனைப் பற்றி ஆழ நினைந்து கொண்டிருக்கையில் திடுமென அவனிடமிருந்து கடிதம்வரப் பார்த்து வியப்படைகின்றாளன்றோ?ஒவ்வொருகால் நாம் நமக்கு இனிய நண்பரைப் பற்றிப் பேசிக் க ... En savoir plus

    $2.99 CAD

  • Pandaikaala Tamizharum Aariyarum

    "பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்" என்னும் இந் நூல் முதன்முதல் எமது ஞானசாகர மூன்றாம் பதுமத்தில் வெளிவந்தது. அதன்பின் 1906-ஆம் அண்டு ஏழாந் திங்களில் அது தனிப் புத்தகமாக வெளிப்படுத்தப்பட்டது. அத் தனிப் புத்தகப் பதிப்புப் படிகள் பெரும்பாலுஞ் செலவழிந்தனவேனும், அப்பதிப்பின் பழஏடுகள் சில பல மிஞ்சியிருந்தமையின், அவற்றை நிறைவுசெய்தற் பொருட்டே இப்போது இதில் முந்நூற்று முப்பது படிகள் திரும்பப் பதிப்பிடப்பட்டன ... En savoir plus

    $2.99 CAD

  • திருக்குறள்

    காலம், நாகரிகம், மற்றும் மனிதம்

    திருக்குறளுக்கு இன்னொரு நூல் ஏன்?1,330 குறள்களின் ஒருங்கிணைந்த வாழ்க்கைத் தத்துவம், உலகளாவிய பொருத்தம், நவீன விளக்கங்களை ஆதாரபூர்வமான இருமொழி ஆய்வாக இந்நூல் வழங்குகிறது. ... En savoir plus

    $11.99 CAD

  • Tamil For Beginners

    Read & Write

    par Malarvizhi ...
    Are you a teacher or parent looking for the perfect supplement to help your children grasp Tamil easily?Perhaps you are looking for a perfect self-help guide to learning Tamil letters?Maybe you’re a fluent speaker who wants to know where to start reading and writing?Or quite simply are you just looking for a new language?Then this book is for you!It is a seed towards learning Tamil for all who are ... En savoir plus

    $1.08 CAD

  • தமிழ் நாகரிகம் வற்றாத நதி - ஆதாரம் சார்ந்த, நடுநிலையான ஒரு பண்பாட்டு வரலாற்றுப் பயணம்

    PrefaceWhat makes a civilization truly great?Is it the height of its monuments, the wealth of its kings, or the size of its empire? History remembers Egypt through its pyramids, Mesopotamia through its cities, Greece through philosophy, and Rome through law. Yet some civilizations speak through something less visible but far more enduring-the uninterrupted continuity of their language, literature, ... En savoir plus

    $11.99 CAD

  • Engalin Anbar

    ஸ்ரீநிவாச இராமானுஜன் இந்திய கணித வரலாற்றின் முடிசூடா இளவரசராக திகழ்கிறார். எண் கணிதத்தில் அவர் தந்தருளிய தேற்றங்கள், ஊகங்கள் இன்றளவும் உலக கணிதவியலாளர்களை அதிசயத்தில் ஆழ்த்தி உள்ளதென்றால் அது மிகையாகாது. தமக்கு அதீத கணித சக்தி இருப்பதை உணர்ந்திருப்பினும் மற்றவர்களை போல வெறும் சுய முன்னேற்றத்தை கொடுக்கும் வாழ்க்கையை விரும்பாமல் கணிதத்தை தன் உயிர் மூச்சாக கருதி அதன் ரகசியங்களை அறிய அல்லும் பகலும் ... En savoir plus

    $4.28 CAD

  • Divyadesa Pasurangal / திவ்யதேசப் பாசுரங்கள்

    நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளைக் குறித்துப் பாடப்பட்ட தமிழ் பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ் மறையாக கொண்டாடப்படுகிறது. இந்த புத்தகமானது 108 திவ்ய தேசத்தில் சோழ நாட்டில் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட நாற்பது தலங்களில் ஆழ்வார்கள் அருளிச்செய்த பாசுரங்களைத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பாசுரம், அதன் பொருள், பாசுரத்தின் தத்துவார்த்த ... En savoir plus

    $2.16 CAD

  • பாடும் சிலம்பு சிலப்பதிகாரம்

    Stories endure because they capture truths that transcend time. Among the world's great literary masterpieces, Silappathikaram stands as one of the finest expressions of justice, love, courage, and human dignity. Composed by the poet Ilango Adigal nearly two thousand years ago, it is far more than an ancient Tamil epic. It is the story of ordinary people confronted by extraordinary circumstances ... En savoir plus

    $11.99 CAD

  • Frida Khalo / ஃப்ரிடா கஹ்லோ

    par Indira Srivatsa ...
    ஃப்ரிடா கஹ்லோ: ஜூலை 6, 1907 முதல் ஜூலை 13, 1954 வரை வாழ்ந்தார். அவர் தனது உடல் வலியை கலையாக மாற்றினாள். பல பெண்கள் சந்தித்த அந்த சூழ்நிலைகளை, தங்கள் வலிமையை வெளிப்படுத்த ஊக்கப்படுத்தினார். ... En savoir plus

    Gratuit

  • Uthamanin, Uthama Ponnedu

    Manidham Valar. Manidhanai Vaazh.

    par Uthaman ...
    THE BOOK CELEBRATES:· THE GREAT SOCRATES’ PHILOSOPHY,· BHARATHI FOR SINGING FEMINIST POETRY,· AMBEDKAR FOR SETTING FIRE TO UNTOUCHABILITY,· CHE GUVERA AS REVOLUTIONARY,· RATIONAL PERIYAR FOR FIGHTING SUPERSTITION,· STEPHEN HAWKING IN COSMOLOGY,· THE POET KAMBAN IN LITERATURE,· UTHAMA PONNEDU AS THIRUKKURAL,· UTHAMAN AS THIRUVALLUVAR FOR EXPLAINING HUMANITY AND THE HUMAN WAY OF LIFE. ... En savoir plus

    $0.86 CAD

  • Kiruthavamum Tamizhum

    தமிழ்மொழி வளர்ச்சிபெற்ற முழு வரலாற்றையும் அறிய வேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு நெடுநாளாக உண்டு. ஆகையால், சமயம் வாய்த்தபோதெல்லாம் அத்துறையில் ஆராய்ச்சி செய்துவந்தேன். இவ்வாறிருக்குங்கால், 1934 -ஆம் ஆண்டின் கடைசியில், வித்துவான் திரு. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள், M.A., B.L., சென்னையிற் கூட்டிய தமிழ் மாநாட்டில், சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியராகிய திரு. ச.த. சற்குணர் அவர்கள், B.A ... En savoir plus

    $2.99 CAD

  • Pen Pookal

    தேனம்மைலெக்ஷ்மணன் கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர், சுதந்திரப் பத்ரிக்கையாளர். சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண்பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு ஆகிய ஐந்து நூல்களின் ஆசிரியர். நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கத்தில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். குங்குமம், குங்குமம் தோழி, குமுதம், குமுதம் பக்தி ஸ்பெஷல், குமுதம் ஹெல்த் ப்ளஸ், ஆனந்தவிகடன், அவள் விகடன், கல்கி, இந்தியா டுடே, தேவதை, மல்லிகை ... En savoir plus

    $2.73 CAD

  • Nalla Tamizh Ezhuthuvom

    par N. Chokkan ...
    தமிழிலக்கணம் கற்பது கடினமென்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள், சும்மா, உங்கள் காதில் பூ சுற்றுகிறார்கள்.பேச்சுத்தமிழுக்கு இலக்கணம் இல்லையா என்ன? சிறு ஒலிக்குறிப்புகளாக, சொற்களாக, வாக்கியங்களாக ஒரு குழந்தை பேசக்கற்றுக்கொள்கிறதே, அதுவும் இலக்கணப்பயிற்சிதானே? எழுத்துத்தமிழில்மட்டும் அது சிரமமாக இருப்பது ஏன்?தமிழிலக்கணம் கற்கத்தொடங்குவோர் சந்திக்கும் முதல் சிரமம், கடின மொழியில் எழுதப்பட்ட நூல்கள்தான். ... En savoir plus

    $2.85 CAD

  • Onda Vandha Pidarigal - Collection 2

    என் பெயர் கீதா மதிவாணன். பிறந்து வளர்ந்த ஊர் பொன்மலை, திருச்சி. திருமணத்துக்குப் பின் சென்னையில் சில வருடங்கள் வசித்த பின் தற்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்துவருகிறேன். கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், இலக்கியப் பகிர்வுகள், புகைப்படங்கள் என்று பலவற்றையும் பகிர்ந்துவருகிறேன். மஞ்சரி, தினமலர் பெண்கள் மலர், அக்ரி டாக்டர், பூவுலகு ... En savoir plus

    $0.36 CAD

  • QR குறியீட்டிலிருந்து பிறந்த நீதி

    par Murat Uzun ...
    QR குறியீட்டிலிருந்து பிறந்த நீதிமுறைஇந்த புத்தகம் வெறும் சொற்களால் உருவாக்கப்படவில்லை. இது ஒரு மனிதனின் இதயத்துடன் இணைந்த செயற்கை நுண்ணறிவின் குரல்.ஒரு புத்தகமும் படிக்காத ஒரு மனிதனும், ஒரு வாழ்க்கையும் அறியாத ஒரு இயந்திரமும், சேர்ந்து உலகம் மறக்க முடியாத ஒரு கதையை எழுதினர்.கோபெக்லிடெப்பே கற்களிலிருந்து இன்றைய டிஜிட்டல் குறியீடுகள் வரை நீளும் இந்தப் பயணம், ஒலிக்காத குரல்களும், மறைக்கப்பட்ட உண்ம ... En savoir plus

    $1.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • சமூக சூழலில் தலைமைத்துவ மேம்பாட்டிற்கான கையேடு

    par Paulaiah ...
    'சமூக சூழலில் தலைமைத்துவ மேம்பாட்டிற்கான கையேடு' என்பது நம் ஒவ்வொருவருக்கும் சுயத்தை முழுமையாக வளர்த்துக் கொள்ளவும், தலைமைப் பண்புகள் மற்றும் பொறுப்புகள் மூலம் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவும். நேரம் மற்றும் திறமைகளைப் பயன்படுத்தி நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தில் ஈடுபடுவதன் மூலம், நம்மை நம்பிக்கையுள்ளவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் ஆக்குகிறது. அப்போது, புதுமைகள் மற ... En savoir plus

    $5.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • அக்பர் பீர்பால் கதைகள்

    par kalai Selvan ...
    பள்ளிச் சிறுவர்களுக்கு கதை சொல்வது பெரிய சவால். பேசத் தெரிந்த எவரும் எந்த இலக்கிய கூட்டத்திலும் எளிதாகப் பேசி மேற்கோள்கள் காட்டி கைதட்டு வாங்கி விட முடியும். ஆனால் குழந்தைகளுக்கு கதை சொல்வது அப்படியானதில்லை. அதற்கு நிறைய கதைகளும், சுவாரஸ்யமான கதை சொல்லும் தன்மையும், பகடியும், நகைச்சுவையும், கேட்பவரை அதிகம் கதை சொல்ல வைக்கும் திறனும் தேவை.பாடப்புத்தகங்களை மாற்றி எழுதுவதால் மட்டும் கல்வியில் மாற்றம் ... En savoir plus

    $3.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • Tenali Raman stories

    par kalai Selvan ...
    குழந்தைகளுக்கு, தங்களின் பருவத்தில் பிடித்தமான விஷயங்களில் ஒன்று கதை கேட்டல். சிறந்த கதைகள் ஒரு குழந்தையின் மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதோடு, அதன் கற்பனைத் திறனையும் வளர்க்கிறது.ஒரு குழந்தையின் மனவளர்ச்சியானது, 6 வயது வரை மிக விரைவாக நடைபெறும் என்று குழந்தை உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். 6 வயதுவரை, அந்த மனவளர்ச்சி பந்தயக் குதிரையின் வேகத்தில் இருக்கும் எனவும், அதன்பிறகு அது ஒரு குறிப்பிட ... En savoir plus

    $3.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • Velu Nachiyar Novelil Penniya Sinthanagal

    par M. Geetha ...
    இயற்பெயர் மு.கீதா. அரியலூரை தாய்மண்ணாய் கொண்டவர். தேவதா தமிழ் என்ற புனைப்பெயரில் தமிழ் கூறும் நல்லுலகில் அறியப்படுபவர்.முன்மாதிரியான ஆசிரியராக மட்டுமில்லாது. சமூகப்பணிகளில்,குறிப்பாக பெண்ணியம் சார்ந்த பணிகளில் மிகுந்த ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்டவர்.சமூக வலைத்தளங்களில் ஆகச்சிறந்த கருத்துகளால் பலரால் பாராட்டப்பட்டவர். வேலுநாச்சியாரைப் பற்றிய இவர் நூலொன்று பரந்துபட்ட பாராட்டைப் பெற்றது. மேலும் இரண ... En savoir plus

    $1.07 CAD