Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • வாய்மையே சில சமயம் வெல்லும்

    de Sujatha ...
    அந்த ரெஸ்டாரண்ட்டில், தடுக்கி விழாமல், உள்ளே போய் உட்கார முடியாத இருட்டு. நடுவே மட்டும் ஸெலஃபேன் பேப்பரால் விடுவிக்கப்பட்ட ரத்த ஒளியில் ஒரு பெண் 'முஸ்தாஃபா' வின் அண்ணாசாலைப் பதிப்புக்குத் தன் இஷ்டத்துக்கு இடுப்பால் ஆடிக் கொண்டிருந்தாள் விளக்கு மாற, வானவில் பாவாடை திரிதிரியாக அவள் தொடையைக் காட்டியது. ஆஃப்ரோ ராக்கும் பரதமும் கலந்த ஒரு நாட்டியம். நடன மேடைக்கு அருகில் அவளுக்கு முதுகைக்காட்டிக் கொண்டு ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • ஆட்டக்காரன்

    சாதாரணமாக நீங்களும் நானும் அந்த இடத்தில் நுழையவே முடியாது. ஏன் கவர்னரே உள்ளே நுழைவதற்கு மெம்பரின் அனுமதி பெற்ற பாஸ் வேண்டும். அப்படிப்பட்ட அதி பிரத்தியேக கிளப் அது. பெங்களூரில், பணத்தை வைத்துக்கொண்டு என்ன பண்ணுவது என்று திணறும் ஒரு கோஷ்டியே இருக்கிறது. பணம் பண்ணுவதற்குப் பெங்களூரில் சந்தர்ப்பங்கள் அதிகம். மனச்சாட்சியை லாக்கரில் போட்டு விட்டு துரோகம், விரோதம் இவையெல்லாம் பரவாயில்லை என்றால் ஒரு நாள ... Leer más

    $1.76 USD o gratis con Kobo Plus

  • Rising from Struggles

    The Journey of Aisha

    Chapter 1: The Early Days of Hardship Aisha was born in a small village where life was a constant struggle. Her family, though loving, faced financial difficulties that made even basic necessities seem like luxuries. Her father worked tirelessly as a laborer, and her mother did odd jobs to support the household. Despite their hard work, there were days when they had to sleep on an empty stomach.As ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • She Achieves

    SHE

    Series series SHE
    She Achieves is the sixth book of short stories published by 16 women authors of Indian origin worldwide. Hailing from different professional backgrounds, the SHE project's primary goal is to provide a creative platform for women's voices and their reflections on daily lives. None of the authors come from a 'purely literary' background, and yet, as scientists, bankers, academics, engineers, ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • The Science of Stress Relief

    de Sujatha Sanam ...
    Introduction: The Weight We CarryIn today's fast-paced world, stress is no longer an occasional inconvenience—it's a chronic companion for many. From the constant ping of notifications to the demands of balancing work and personal life, stress levels are at an all-time high. According to the American Psychological Association, over 77% of adults regularly experience physical symptoms caused by ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • விடிவதற்குள் வா

    de Sujatha ...
    நாகர்கோவிலுக்குப் பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும் போது - திருவனந்தபுரத்திலிருந்து சொல்கிறேன் - நடுவே 'ஆஹா இங்கே இறங்கிவிடலாம் போலத் தோன்றுகிறதே' என்று தோன்றும் இடத்தில் தான் மணற்காடு கிராமம் இருக்கிறது.இறங்கிவிடுங்கள். இங்கிருந்தே அரபிக் கடலின் அலைகள் மௌன வெண்மைச் சுருட்டல்களாகத் தெரிகின்றன. சர்ச் தெரிகிறது. புதுசாகப் பெயிண்ட் அடிக்கப்பட்டு மண்டையில் மணி வைத்துக் கொண்டிருக்கிறது. சர்ச்சுக்குப் பின்ன ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • விக்ரம்

    de Sujatha ...
    சிங்க இலைச்சினையுடன் பல மாரிக் காலங்களைப் பார்த்திருந்தது அந்தப் பெயர் பலகை. அதில் :பாரத் சர்க்கார் பாதுகாப்பு மந்திரி சபைப்ராஜெக்ட்'அக்னி புத்திரன்'என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் மற்ற மொழிகளிலும் எழுதியிருக்க, "இந்த எல்லையை மீறிச் செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்," என்று எச்சரிக்கையும் தனிப்பட்டு எழுதியிருந்தது. இதைப் படிக்கத் தெரியாத, இதைப் பற்றி எந்தவிதப் பயமும் இல்லாமல் ஒரு கருங்குருவி அதன ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • வேணியின் காதலன்

    de Sujatha ...
    நகரத்தின் மத்தியில் இத்தனை புல்வெளியா என்று வியக்கும் அளவுக்கு அவ்வளவு பெரிய 'கோல்ப்' மைதானம்.வெள்ளைக்காரர்களும் பணக்காரர்களும் ஒரு சிறிய வெள்ளைப் பந்தை மைதானம் முழுவதும் கெந்திக்கொண்டிருப்பார்கள்.அவர்களின் சாமக்கிரியைகளை சுமை தாங்கவும் பந்து பொறுக்கவும் ஏராளமான இளஞ்சிறார்கள்.மைதானத்தை அணைத்துக்கொண்டாற்போல ஒரு தார் ரோடு.அது ஐந்து நட்சத்திர ஓட்டலையும் அரசாங்க விடுதியையும் கடந்து எதிர்பாராமல் திரும ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • வஸந்த்..! வஸந்த்..!

    de Sujatha ...
    "சுந்தர சோழன் தனது மூத்த புதல்வனது வீரச் செயலையும் ஆற்றலையும் உணர்ந்து கி.பி. 966-ல் அவனுக்கு இளவரசுப்பட்டம் கட்டினான். மற்றொரு மகனாகிய அருள்மொழித்தேவன் என்பவனே பின்னர் எத்திசையும் புகழ் பரப்பி இனிது வாழ்ந்த முதல் ராஜராஜ சோழன் ஆவான்."எஸ்டேட் டியூட்டி ஆக்ட்டில் ஆழ்ந்திருந்த கணேஷ் எரிச்சலுடன் நிமிர்ந்து "வஸந்த்! இப்ப நிறுத்தப் போறியா இல்லையா?" என்றான்."ரொம்ப சுவாரஸ்யமா இருக்குது பாஸ்! இந்த ஆதித்த கர ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • விபரீத கோட்பாடு

    de Sujatha ...
    கோர்ட்டிலிருந்து என் ஆபீசுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.மாலை. அந்தக் கார் சந்தையே அடைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தது. அருகில் சென்றதும், அது என் ஆபீசின் எதிரேதான் நிற்கிறது என்பது தெரிந்தது.புதிய கேஸ்!மெலிதான பச்சைவர்ண வண்டி. வெளிதேசச் சரக்கு. அமெரிக்காவில்தான் இப்படி கார்களுக்குப் பதிலாக தேர்கள் செய்வார்கள். எஸ்.டி.சி. வழியாக ஏலத்தில் வாங்குவதற்கு ஒன்றரை 'லக'ரமாவது ஆகியிருக்கும்.உள்ளே சுத ... Leer más

    $1.99 USD o gratis con Kobo Plus

  • விருப்பமில்லா திருப்பங்கள்

    de Sujatha ...
    ஒரு ஆசாமி சொந்தமாக் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத்தான் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்கங்க; நான் ஏன் படிப்பை பாதில நிறுத்தினேன்? நல்லாத்தானே படிச்சுக்கிட்டு இருந்தேன். சொல்றேன். அதும் பின்னால கிராமத்தில, ஒருவிதமான ஸெமி கிராமத்தில் ராஜா வீட்டு கன்னுக்குட்டி மாதிரி இருந்தவன் இங்க வந்து என் வயசுக்கு பார்க்கக் கூடாத காட்சிகள் எல்லாம் பார்த்தாச்சு. கேட்க ... Leer más

    $1.99 USD o gratis con Kobo Plus

  • வானத்தில் ஒரு மௌனத்தாரகை

    de Sujatha ...
    காலையிலேயே போட்டோ எடுக்க வந்தார்கள். துருவா நளினியையும் வினோத்தையும் தொட்டுக்கொண்டு சிரித்துக் கொண்டிருக்க, ஸ்டில் காமிராக்கள் 'க்ளிக் க்ளிக் க்ளிக்' என்று பேசினர். ஆர்க் விளக்கை ஒருத்தன் உயர்த்திப் பிடிக்க திரைப்படக் காமிராக்கள் விர்ர்ரின."ஆல்ரைட், ஆல்ரைட், நீங்க போகலாம். அவருக்கு ஏகப்பட்ட வேலையிருக்கு" என்று நாராயண் ராவ் அதட்ட, மேஜைமேல் டெலிபோன் ஒலித்தது."ஹலோ!" ராவ் சட்டென்று உஷாரானார் "ஷ்ஷ்" என ... Leer más

    $1.99 USD o gratis con Kobo Plus