Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • கடல் புறா - முதல் பாகம்

    de sandilyan ...
    அக்கம் பக்கத்தில் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொண்டே கோடியிலிருந்த தனியிடமொன்றை அடைந்த சுங்க அதிகாரி, இளைஞன் அருகில் வந்ததும், "நீங்கள் அணிந்துள்ள மோதிரத்தின் மதிப்புத் தெரியுமா உங்களுக்கு?" என்று பயத்துடன் வினவினான்.அவன் சொற்களின் உண்மைக் கருத்தைப் புரிந்து கொண்டாலும், புரியாதது போல் நடித்த இளைஞன், "தெரியும், ஆயிரம் பொற்கழஞ்சுகள். அதற்குச் சுங்கம் உண்டானால் விதியுங்கள்" என்று கூறி சுங்க அதிகாரியைக ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • ஜீவபூமி

    de sandilyan ...
    ரதன் சந்தாவத் ஸலூம்ப்ராவின் சிரிப்பு, அந்தக் கிருஷ்ணபக்ஷத்து இரவின் பயங்கரமான அமைதியைச் சரேலென்று கிழித்து, இடையிலிருந்த எவ்வளவோ இடைஞ்சல்களை ஊடுருவிச் சென்று, உதயசாகரத்தின் அலைகளின் இரைச்சலோடு கலந்துகொண்டது. அந்த இரவில் அவன் அவ்வளவு பலமாகச் சிரித்திராவிட்டால் இந்தக் கதை நிகழ்ந்தே இராது.அவன் சிரிப்பைக் கண்டு அவன் கூடாரத்திலிருந்த ராஜபுத்திரர்கள், மிதமிஞ்சிய அச்சத்தால் பிரமித்து அசைவற்று நின்றார்கள் ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • பல்லவ பீடம்

    de sandilyan ...
    "இகபர செல்வங்களுக்கெல்லாம் இருப்பிடமான கச்சியம்பதி இன்னும் எத்தனை தூரந்தான் இருக்கும்?" என்று நீண்ட பயணத்தினால் அலுத்துக் கொண்ட அந்த வாலிபன், அடர்ந்த கானகத்துக்குள்ளும் நுழைந்த அந்திக் கதிரவனை, மரக்கிளைகளின் ஊடே தெரிந்த இடைவெளி மூலமாகப் பார்க்கப் பிரயாசைப்பட்டான். ஆனாலும் முழுக்கதிரவனும் தெரியாததால் கதிரவனிடமும் சிறிது சீற்றங்கொண்டான். "காட்டை அழித்து நாட்டைப் படைத்ததால் காடவர் என்று பிரசித்து பெற ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • துறவி

    de sandilyan ...
    தேவகிரி யாதவகுல மன்னன் மகாதேவனின் மகா மந்திரியும் சிறந்த கவியுமான ஹேமாத்ரி நறுக்கு ஓலைகளில் தான் வடித்துக் கொண்டிருந்த கவிதைகளில் ஆழ்ந்து கிடந்ததால், தனது காலடியில் வணங்கி எழுந்து பயபக்தியுடன் நின்றிருந்த ராஜபுத்திரி குலவதியை ஏறெடுத்தும் பார்த்தாரில்லை. அவர் எழுத்தாணி ஓடிக்கொண்டிருந்த வேகத்தைக் கவனித்த குலவதியும் அவருடைய சிந்தனை ஓட்டத்தைத் தடுக்க இஷ்டப்படாமலும் உதடுகளைக்கூட அசைக்காமலும் பேசாமல் ந ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • மாதவியின் மனம்

    de sandilyan ...
    கதிரவன் மலை வாயில் விழும் மாலைக்காலம் நெருங்கி விட்டதால், ஜெயின, புத்த, சிவ, விஷ்ணு ஆகிய நான்கு காஞ்சிகளும் ஒரே சுவர்ண காஞ்சியாக எங்கும் பொன் பூச்சைத் தீட்டிவிட்டதன் காரணமாக, அது கண்ணை மயக்கும் காஞ்சியாயிருந்ததேயொழிய மனத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கும் நகரமாயில்லையென்பதை, அப்பொழுதே மூடத் தொடங்கிவிட்ட அதன் பெரும் வாயிற்கதவுகள் போட்ட பயங்கரச் சப்தமும், அம்மாநகரத்தின் மதில்கள் மீது வீரர்கள் ஏற்றத் தொடங ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • கடல் புறா - இரண்டாம் பாகம்

    de sandilyan ...
    சோழப் பேரரசனான வீரராஜேந்திரன் அளித்த சமாதான ஓலையுடன் கலிங்கத்துத் துறைமுகமான பாலூர்ப் பெருந்துறைக்கு வந்த கருணாகரப் பல்லவன் என்ற இளையபல்லவன் அங்கு தமிழர்கள் சிறைசெய்து துன்புறுத்தப்படுவதையும், சோழ இளவலான அநபாயனும் ஆபத்தில் சிக்கியிருப்பதையும் உணருகிறான். அங்கு இறங்கியதும் காவலரால் துரத்தப்பட்ட இளையபல்லவன் தப்பியோடி கடாரத்திலிருந்து சோழர்கள் உதவி நாட வந்து பாலூரில் மறைந்துறைந்த அரசன் குணவர்மனையும் ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • ராணியின் கனவு

    de sandilyan ...
    செவ்விய ரோஜா இதழின் மென்மையையும் வெட்கச் செய்யும் கேதுபாயின் பூவுடல் ஒரு முறை பஞ்சணையிலே புரண்டது. இருள் நீங்கி இளங்கதிரவன் எழுந்து நாழி இரண்டாகியும் பஞ்சணையைவிட்டு எழுந்திராமலே படுத்துப் புரண்ட அந்தப் பைங்கிளியைச் சற்று தூரத்தே நின்றிருந்த செவிலித்தாய் கண்களில் கலக்கம் தோன்றக் கூர்ந்து நோக்கினாள். செவிலித்தாயின் கலக்கத்துக்குக் காரணத்தைப் புரிந்துகொண்டு, கேது தன் மலர்விழிகளை அகலவிரித்து, "அம்மா! ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • மலை அரசி

    de sandilyan ...
    சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்பை நோக்கிய மார்வார் ராஜபுத்திரனான ராவ்ஜோடா சந்தேகமறப் புரிந்துகொண்டான். எங்கும் வெள்ளை வெளேரென்று தெரிந்த அந்தப் பாலைவனத்துக்கு தனது கிரணங்களால் அதிகப்படியான தீட்சண்யத்தையும் பளபளப்பையும் பிற்பகல் கத ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • செண்பகத் தோட்டம்

    de sandilyan ...
    இருள் குறைவாகவும் பகல் அதிகமாகவும் கால நிலையை மாற்றும் உத்தராயண புண்ணிய காலத்தை முன்னிட்டுச் சீக்கிரமாக எழுந்துவிட்ட இளம்பரிதி தன் செவ்விய கிரணங்களால் செண்பகத் தோட்டத்துக்குத் தங்க மெருகு கொடுக்கத் தொடங்கினான். ஏற்கனவே பொன்னிறத்துடன் பளபளத்துக் கதிர்களின் கனத்தால் தலை சாய்த்து அறுவடையை எதிர்பார்த்து வயல்களில் படுத்துக்கிடந்த நெற்பயிர்கள் கதிரவன் தீட்டிய மெருகால் கண்களைப் பறிக்கும்படியாக ஜொலிக்கத் ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • கடல் புறா - முதல் பாகம்

    de sandilyan ...
    அக்கம் பக்கத்தில் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொண்டே கோடியிலிருந்த தனியிடமொன்றை அடைந்த சுங்க அதிகாரி, இளைஞன் அருகில் வந்ததும், "நீங்கள் அணிந்துள்ள மோதிரத்தின் மதிப்புத் தெரியுமா உங்களுக்கு?" என்று பயத்துடன் வினவினான்.அவன் சொற்களின் உண்மைக் கருத்தைப் புரிந்து கொண்டாலும், புரியாதது போல் நடித்த இளைஞன், "தெரியும், ஆயிரம் பொற்கழஞ்சுகள். அதற்குச் சுங்கம் உண்டானால் விதியுங்கள்" என்று கூறி சுங்க அதிகாரியைக ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • இந்திரகுமாரி

    de sandilyan ...
    மேற்குத் தொடர்ச்சி மலைச்சரிவின் கரடுமுரடான பாதையில் தலைகால் தெரியாமல் பாறைகளைத் தாண்டித் தாண்டி புரவியோட, அதன் மீது அலட்சியமாக அமர்ந்திருந்த அந்த முரட்டுப் பெண்ணை மலைச்சரிவின் இடைவில் உட்கார்ந்திருந்த சண்டதண்டன் மிகுந்த அச்சத்துடனும் கவலையுடனும் பார்த்துத் துன்பப் பெருமூச்செறிந்தான். நடு வயதை எட்டிக் கொண்டிருந்தாலும் இடைவிடாத உழைப்பினாலும் போர்களாலும் இளமை அதிகமாக மாறாத சண்டதண்டன், தனது பருத்த ப ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கடல் புறா - மூன்றாம் பாகம்

    de sandilyan ...
    சோழப் பேரரசனான வீரராஜேந்திரன் அளித்த சமாதான ஓலையுடன் கலிங்கத்துத் துறைமுகமான பாலூர்ப் பெருந்துறைக்கு வந்த கருணாகரப் பல்லவன் என்ற இளையபல்லவன் அங்கு தமிழர்கள் சிறை செய்து துன்புறுத்தப் படுவதையும், சோழ இளவலான அநபாயனும் ஆபத்தில் சிக்கியிருப்பதையும் உணருகிறான். அங்கு இறங்கியதும் காவலரால் துரத்தப்பட்ட இளையபல்லவன் தப்பி யோடி கடாரத்திலிருந்து சோழர்கள் உதவி நாட வந்து பாலூரில் மறைந்துறைந்த அரசன் குணவர்மனைய ... Leer más

    $5.99 USD o gratis con Kobo Plus