Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • அதிரும் உதிரம்

    de Rajeshkumar ...
    பூரணி பஸ்ஸினின்றும் இறங்கி அந்த மல்லிகைப் பந்தல் கிராமத்தின் புழுதி மண்ணை மிதித்தபோது பதினோரு மணி வெய்யில் பின்னங்கழுத்தை தீயாய் சுட்டது.அந்தப் பிரம்மாண்டமான ஆலமரத்துக்குக் கீழே இளநீர் விற்றுக் கொண்டிருந்த ஒரு கிழவியை நெருங்கினாள்."பாட்டி... ஊருக்குள்ளே போகணும்ன்னா இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்...?"அந்தக் கிழவி திரும்பி நின்று கையைக் காட்டினாள்."அதோ... தூரத்துல ஒரு ஓட்டு வீடு தெரியுதே!"ஆமா..." ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • என் நிழலுக்கும் உறக்கமில்லை

    de Rajeshkumar ...
    டெஸ்பாட்ச் செக்ஷன் தியாகராஜன் உள்ளே வந்தபோது - ஆபீஸ் ஹால் வெறிச்சென்றிருந்தது. சீலிங் ஃபேன்கள் மவுனம் அனுஷ்டித்துக் கொண்டிருக்க. எல்லா சேர்களும் காலியாயிருந்தன.வைகுந்த் மட்டும் லெட்ஜரும் கையுமாய் அப்படியே உட்கார்ந்திருந்தான். அவனை ஆச்சரியத்தோடு பார்த்தபடியே தியாகராஜன் குரல் கொடுத்தான்."என்ன சீஃப் அக்கவுண்ட்டென்ட் ஸார்! மணி அஞ்சரைக்கு மேலாச்சு. ஆபீஸ்க்குள்ள ஒரு ஈ காக்காய் இல்லை... நீங்க மட்டும் சின ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • இந்தியனாய் இரு!

    de Rajeshkumar ...
    சென்னை.அந்தக் கலைக் கல்லூரியின் மதியவேளை. மர நிழல்களில் மாணவ-மாணவிகள் கூட்டம். காற்றில் கேலி, கிண்டல், சிரிப்பு."டேய் யுவன்...! இந்தக் கடி ஜோக்கைக் கேக்கறியா...?""வேண்டாண்டா... ஏற்கெனவே பயங்கரமா பிறாண்டி வெச்சிருக்கே...""ஒண்ணோண்ணு...""இனிமே தாங்க மாட்டேன்... கழுத்தைத் தொட்டுப் பாரு... எவ்ளோ ரத்தம்...?""இது ஒண்ணு மட்டும்தான்...""விடமாட்டியே நீ... சரி சொல்லு...""பாகிஸ்தான் ராணுவ தளபதி முஷாரஃப்கிட்டே ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • ரத்தமின்றி ஒரு யுத்தம்

    de Rajeshkumar ...
    குட்லக் நாசிங்ஹோம்.மாலை மணி ஆறு.நர்சிங் ஹோமின் காம்பௌண்ட் கேட்டுக்குள் அந்த ஆட்டோ நுழைந்தது. போர்டிகோவில் - வந்து நின்றது. ஆட்டோவை ஓட்டி வந்த மாரியப்பன் லுங்கியை சரியாய் கட்டிக் கொண்டு கீழே இறங்கினாள். ஒடிசலான தேகம் அழுக்கு சர்ட்டும் தலையில் துண்டுமாய் தெரிந்தான்.ஆட்டோவின் பின் சீட்டில் பம்மிய வயிற்றோடு உட்கார்ந்திருந்த தன்னுடைய மனைவி வடிவுக்கரசியை பார்த்துக் குரல் கொடுத்தான்."மொள்ளமா இறங்கு புள்ள ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • Demystifying Quantum Ecosystem: Algorithms for Leaders

    Demystifying Quantum Ecosystem: Algorithms for LeadersA strategic management guide for leaders seeking to understand quantum thinking, emerging technologies, and the next wave of industrial transformation.In a world shaped by AI, digital disruption, and accelerating technological change, Demystifying Quantum Ecosystem: Algorithms for Leaders offers a timely and practical guide for decision-makers ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • சமாதி ஆக சம்மதி..!

    de Rajeshkumar ...
    ட்யூப்லைட் வெளிச்சத்தில் சிகரெட் புகை திட்டுத்திட்டாய் - அறை பூராவும் பரவியிருக்க - அந்த புகை மண்டலத்தின் நடுவே 'ரம்மி' மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. மொத்தம் ஐந்து பேர். ஐந்து பேர்களின் உதடுகளிலும் பீடி நெருப்பு கண்ணோடு தெரிந்தது.வெள்ளிங்கிரி. உள்ளே நுழைந்தான்: கழுத்துக்கு மப்ளரைச் சுற்றி பரட்டைத் தலையோடு தெரிந்த ஒரு ஆசாமியின் தோளைத் தொட்டான்."ஜெயபாலு..."அவன் திரும்பிப் பார்த்து - பீடி முன்பற ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • காதலுக்கு கண் இருக்கு

    de Rajeshkumar ...
    மறுநாள் சாயந்திரம் ஆறு மணி.11 ஏ பஸ்ஸைப் பிடித்து தி.நகர் டெர்மினஸில் இறங்கிக் கொண்ட வைஷ்ணவி வழக்கம்போல ராஜேந்திரனின் காருக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள். கிருஷ்ணவேணி தியேட்டரில் புதிதாய் வந்திருந்த விஜய் படத்துக்காகக் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. பெண்கள் கவுண்டரில் ஒரு யுத்தமே நடந்தது.'ஜனங்களை நாசம் பண்ணுகிற விஷயத்தில் இந்த சினிமா முதலிடம். எனக்கு மட்டும் ஒரு நாள் இந்த தேசத்தோட பிரதமர் பதவி க ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்

    de Rajeshkumar ...
    சில விநாடிகள் வரைக்கும் ஹம்சினியையே இக்காமல் பார்த்துக். கொண்டிருந்த டாக்டர் தீர்த்தராமன் பின் மெல்லிய குரலில் கேட்டார்."நீ எங்கே தங்கியிருக்கேம்மா...?""சாரி டாக்டர்...! என்னைப் பத்தி இதுவரைக்கும் நான் சொன்ன தகவல்களே போதும், மேற்கொண்டு எதையும் கேக்காதீங்க. உங்களுக்கு வேண்டியது கிட்னி. அதைக் கொடுக்க நான் தயாராயிருக்கேன். என்னோட ஹெல்த்தைப் பத்தி உங்களுக்குச் சந்தேகம் இருந்தா டெஸ்ட் பண்ணிப் பார்த்துக ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • நிலவைத் தேடும் சூரியகாந்திகள்

    de Rajeshkumar ...
    சாயந்தரம் நான்கு மணி.மெயின் கேட்டுக்கு வந்த விஜயமோகனுக்கு காத்து நிற்கும் துரை கண்ணில் பட்டான். மஞ்சள் நிறத் துணிப்பையில் காலி டிபன் கேரியர்களோடு நிறையப் பேர் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.விஜயமோகன் கேட்டுக்கு வெளியே வந்தான்.ஓரமாய் நின்றிருந்த துரை விஜயமோகனைப் பார்த்ததும், வந்து இணைந்து கொண்டான்."போலாமா சார்?""ம்."இரண்டு பேரும் நடக்க ஆரம்பித்தார்கள்."நம்ம ஊர் எது சார்?""கோயமுத்தூர்..."சிரித்தான் த ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • கவிதா நகர் கடைசி தெரு

    de Rajeshkumar ...
    கண்ணிமைக்கிற நேரம்தான்.கார் பறந்துவிட்டது.ரோட்டின் மையத்தில் சாந்தா மல்லாந்தும், மோகன் குப்புற விழுந்தும் துடித்துக் கொண்டிருக்க அந்தத் தெருவில் குடியிருந்த மக்கள் ஒவ்வொருவராய் எட்டிப் பார்த்து பதற்றமாய் வெளியே வந்தார்கள். ஆண் குரல்களும் பெண் குரல்களும் கசகசத்தது."என்னாச்சு?""எவனோ கார்க்காரன் அடிச்சு தூக்கிட்டான் போலிருக்கு.""அடிச்சுட்டு நிக்காமே போயிட்டான்."தலைக்குத் தலை ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டிர ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • ஒரு ரோஜாவும், சில தோட்டாக்களும்…!

    de Rajeshkumar ...
    "ஏண்டா... உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு...?" அம்மா சரோஜினி."முப்பதாயிரம் பேர் செத்திருக்காங்க... ஊரே நாறி - காற்று மண்டலமே கெட்டு போயிருக்கும்... அந்தக் காத்தை சுவாசிச்சாலே வராத நோயும் வந்துரும்... படுத்துட்டா குடும்பம் என்ன ஆறது...?" - அப்பா சுவாமிநாதன்."ஏண்டா கிச்சு...! எடிட்டர் சொன்னா தலையாட்டிட்டு வந்துடறதா... ஏதாவது காரணத்தை சொல்லி தட்டி கழிக்க தோணலையா?" அக்கா பத்மா.ஹோல்டாலை இழுத்துக் கட்ட ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • கிலி காலம்

    de Rajeshkumar ...
    தொலைக்காட்சி நிலையத்தின் உள்ளரங்கத்திலிருந்து 'ஹலோ டாக்டர்' என்னும் அந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த டாக்டர் ருக்மாங்கதன் ப்ளட் லைட்களின் வெளிச்சத்தில் நனைந்தபடி தெரிந்தார். பேட்டி எடுக்க வந்த பாப் தலை பெண் உருண்டை மைக்கை தன் கையில் வைத்தபடி உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தாள்."நேயர்கள் அனைவர்க்கும் வணக்கம். இன்றைக்கு நம்முடைய 'ஹலோ டாக்டர்' பகுத ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus