Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • அபூர்வ சங்கமம்

    de Devibala ...
    பதினாறு நாள் காரியங்களும் முடிந்து விட்டன.திடமாக தேக்கு மரம் போல இருந்த துரை இப்படி போய்ச் சேருவான் என யாருமே அந்தக் குடும்பத்தில் எதிர்பார்க்கவில்லை! அதனால் அந்த அதிர்ச்சியிலிருந்து யாரும் மீளவும் இல்லை!அக்கம், பக்கமும் நண்பர்களும்தான் ஏராளமாகச் செலவு செய்து அவனது இறுதி யாத்திரையை முடித்திருந்தார்கள்.மேலதிகாரிகள் அன்றுதான் வீட்டுக்கு வந்தார்கள்.சந்திரிகா ஒரு ஓரமாக நின்றாள்.அவளுக்கு அனுதாபம் தெரிவ ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • அதிகாரப் பிச்சை..!

    de Devibala ...
    டான்சுக்கான உடைகளை அவளே வாங்கிக் கொண்டாள். கூட ஒரு டீச்சர் போனாள். அந்த டீச்சரின் உதவியுடன் தைக்கக் கொடுத்தாள்.அது 24 மணி நேரத்தில் தைத்து தரப்பட்டதால கூலி இரட்டை மடங்கு.வேறு வழியில்லை.ரேவதி பற்களைக் கடித்து சகலமும் பொறுத்துக் கொண்டாள். அந்த உடைகளை அணிந்து வீட்டில் நடன ஒத்திகை. உடையைப் பார்த்ததும் ரேவதிக்கு பகீரென்றது!பளபளப்பு ஒரு புறமிருக்க, வாளிப்பான பூஜாவின் உடம்பை அது இன்னும் செழுமையாகக் காட்ட ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • ஒரு வானம் இரு நிலவு..!

    de Devibala ...
    சரண்யா, கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இரசாயனம் படிப்பவள். கோபிகாவும் அதே வகுப்புதான்.கோபிகா, சரண்யா அளவுக்கு அழகோ, காண்போரைக் கட்டி நிறுத்தும் வசிகரமோ கொண்டவள் அல்ல.சுமார் ரகம்தான்.ஆனால் பயங்கர புத்திசாலி. கற்பூர புத்தி. ஒருமுறை சொன்னால் காந்தமாய்ப் பிடித்துவிடுவாள்.அந்த வகுப்பில் யாருக்கு சந்தேகம் வந்தாலும், கோபிகாதான் தெளிய வைப்பாள்.பேராசிரியர்களுக்கு கோபிகாவிடம் தனிப் பாசம் உண்டு! சரண்யாவுக்க ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • தாய் பிறந்தாள்!

    de Devibala ...
    அலாரம் அடித்தது.சீனிவாசன் படுக்கையை விட்டு அவசரமாக எழுந்தார். பக்கத்தில் விக்ரம் நல்ல உறக்கத்தில் இருந்தான். சீனிவாசன் பல்தேய்த்து விட்டு, சமையல் கட்டுக்குள் நுழைந்தார். அரிசி, நறுக்கி வைத்த காய்கறிகளை குக்கரில் வைத்து விட்டு பாலை பாத்திரத்தில் கொட்டி காய்ச்சத் தொடங்கினார்.தும்மல் ஆரம்பித்தது.காலை நேரத்தில் இளம்பனி அவரை இம்சித்தது.லேசாக ஆஸ்த்மா உபத்ரவமும் உண்டு. அவருக்கு. தும்மல் அதிகமானால், அது ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • துவாரகா மயி

    de Devibala ...
    துவாரகேஷ் அவசர வர்த்தகக் கூட்டத்தை முடித்து விட்டு, தன் அறைக்கு வரும்போது பிற்பகல் மூன்றுமணி.உதவியாளன் உள்ளே நுழைந்தான்!"சார்! லஞ்ச் கொண்டு வரட்டுமா?""வேண்டாம். ஜூஸ் மட்டும் குடுங்க!""சார்! நீங்க காலைலகூட வெறும் டீதான் சாப்பிட்டீங்க. ஒடம்பு கெட்டுப் போகும்!""வேணும்னு தோணலை தாஸ்! என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க ப்ளீஸ்."கண்மூடி சாய்ந்து உட்கார்ந்தான் துவாரகேஷ்.காலைச்சம்பவம் கண்களில் ஆடியது.'நான் செத்த ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • தாழம்பூவே... ஆழம்போ..!

    de Devibala ...
    "காதல் கிளி"களுக்குள் கசமுசா."மூடிய அறைக்குள் மூர்க்கமாக பேச்சு வார்த்தைகள்.""ஆவேசமாக வெளிப்பட்டாள் ஜ்வாலா!"ரசிகர்களின் கனவு ராணியும், பிரபல இயக்குநர்களின் நம்பிக்கை நட்சத்திரமுமான ஜ்வாலா நமது நிருபருக்கு பேட்டி அளிக்கையில் -நடிகர் கிஷோரை ஒரு காமுகன் என்று வர்ணித்தாள்.சிரித்துப் பேசிய என்னை தனியறைக்குள் அழைத்துப் போய் கற்பழிக்க முயற்சித்தார் என்று கண்ணீர் விட்டுக் கதறினாள்.இது தொடர்பாக - நடிகர் க ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கண்மணி கண்டுபிடி..!

    de Devibala ...
    எடிட்டர் அறைக்குள் வசந்த் நுழைந்தபோது மாலை ஏழு மணி."வா வசந்த்! உட்காரு!""இன்னிக்கு போஸ்ட்ல வந்த லெட்டர் சார்!""யாருது?""நீங்களே எதிர்பாராத ஆள். படிச்சுப் பாருங்க!"அதை வாங்கி தன் மேஜையின் மேல் வைத்த எடிட்டர், அவனைப் பார்த்தார்."கள்ளிப்பூ' படம் ஓடாததுக்கு நம்ம விமர்சனம்தான்னு ஒரு பேச்சு பரவலா இருக்கு வசந்த்!""அதனாலதான் டைரக்டருக்கு மாரடைப்பா?""நல்ல காலம் பிழைச்சிட்டார். அவர் உயிருக்கு ஆபத்து உண்டாக ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கண் பேசும் வார்த்தைகள்...

    de Devibala ...
    மகேஷ் வேகமாக ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தான்.காரிடாரில் அக்கா மல்லிகா தென்பட்டாள்,"என்னாச்சுக்கா?"அவள் அழத் தொடங்கினாள்."நல்லாத்தான் இருந்தாங்க அப்பா திடீர்னு நெஞ்சு வலி வந்திருக்கு. அவரால தாங்கிக்க முடியலை. துடிக்க ஆரம்பிச்சார். நானும் அம்மாவும் பதறிப் போனோம். நீ போன்ல கிடைக்கவேயில்லை. நாங்க பயந்து போய் ஆட்டோ வச்சிட்டு வந்துட்டோம்."மகேஷ் அவளோடு நடந்தான். அவசர சிகிச்சைப் பிரிவை எட்ட, அம்மா அங்கு இருந ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • சிரித்தாள்... மரித்தாள்..!

    de Devibala ...
    எப்பம்மா கல்யாணம் முடிந்தது?" கொஞ்சம் ஆண்தனமான குரலில் கேட்டாள். அந்த கொண்டை போட்ட லேடீ டாக்டர்."நாலு வருஷம் முன்னால!""இதுதான் முதல் மருத்துவ முயற்சியா?""ஆமாம்!""ஒரு வருஷம் முடிஞ்சாலே, உடனே வரணும்மா. ஏன் செய்யலை?""ஸாரி டாக்டர். தோணலை!""இப்ப தோணிருச்சாக்கும்? உள்ள வாம்மா. உன் பேர் என்ன சொன்ன?"ஸ்கீரினுக்குப் பின்னால் ஸ்பாட் லைட் எரிய, டாக்டரின் குரலும், ரஞ்சனியும் பதிலும் ஆனந்த் காதுக்கு விழவில்லை.ம ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கோலம் இடும் மயிலே!

    de Devibala ...
    இங்கே ரகசிய பூஜை நடந்தது. அப்படியும் சமூக வலைதளத்தில் அது வந்துவிட்டது.மகன் சஞ்சய் விபத்தில் சிக்கியதால், கடவுள் நம்பிக்கை இல்லாத கங்காதரன் வீட்டில் மகனை வைத்து ரகசிய பூஜை! யாரோ அதை படம் எடுத்துக் கூடப் போட்டு விட்டார்கள்.கங்கா கடுப்பாகி விட்டார்."யாரையும் இன்னிக்கு நான் உள்ளே சேர்க்கலை. அப்படியும் செய்தி - அதுவும் படத்தோட எப்படி வெளில போகுது?"நாலு வேலைக்காரர்களை கூப்பிட்டு விளாசினார். அவர்கள் தங ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • நாளை மரணவேளை..!

    de Devibala ...
    டைரக்டர் ஆத்மாவின் வீட்டு வாசலில் ரசிகர் வெள்ளம்.மாலைகளோடு முண்டியடித்துக் கொண்டிருந்த கூட்டத்துக்கு நடுவில் பி. ஆர். ஓ. கசங்கிக் கொண்டிருந்தான்."இருங்க... இருங்க... எல்லாருக்கும் பொறுமை அவசியம். ராத்திரி ஒரு மணிக்குத்தான் அண்ணன் தூங்கப் போனார். இன்னும் முழிக்கலை. தயவு செஞ்சு காத்திருக்கணும்!"விவரம் புரியாத கூட்டம்.பி. ஆர். ஓவை கெட்ட வார்த்தைகளில் அர்ச்சித்தது.இதைவிட ஒரு நடிகை வீட்டு நாயாக இருந்த ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • பதில் தா பவித்ரா..!

    de Devibala ...
    அங்கே பாருடா குரு!" கூச்சல் போட்டான் தியாகு.விரல் காட்டிய திசையில் 'TOLET' தொங்கியது."ப்ஸ, இது மாதிரி ஆயிரம் எடம் பார்த்தாச்சு. என்னால நடக்க முடியலை. விட்ரா?""சலிச்சுக்கிட்டா எப்படி மச்சி? வீடு ஓணும்னா தேடித்தான் ஆவோணும்!"வாசல் கதவை இருமுறை ஓசையெழுப்ப –கதவு திறந்து ஒரு மின்னல் ஜனித்தது.மின்னலுக்கு வயது அதிகம் போனால், இருபதிருக்கலாம். சற்றே உயர்த்திக் கட்டிய பாலியெஸ்டர் பாவாடை, கணுக்காலை விலக்கி ம ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus