Skip to main content

Panier

Vous profitez des avantages réservés aux VIP !

Article(s) non disponible(s) à la vente
Veuillez vérifier votre panier. Vous pouvez supprimer le ou les articles qui ne sont pas disponibles maintenant ou nous les supprimerons automatiquement au moment du règlement de la commande.
articlesarticle
articlesarticle

Recommandé pour vous

Loading...
  • அக்காவின் குடை (Akkavin Kudai)

    par Sandeepika ...
    இந்தத் தொகுப்பில் எழுத்தாளர் சாந்தீபிகாவின் 19 சிறுகதைகளும் 3 குறு நாவல்களும் இடம் பெற்றுள்ளன.அச்சடித்த புத்தகமாகவும், எழுத்தாளரது புனைவுக் கதைகளின் மொத்தத் தொகுப்பாகவும் ஒரு நூல் இருக்கட்டுமே என்கிற எண்ணத்தில் இப்போது இந்த நூல் வெளிவந்திருக்கிறது. (இதிலுள்ள சிறுகதைகளும், குறு நாவல்களும் வேறு தனி மின்நூல்களாக ஏற்கனவே பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன).ஒரு எழுத்தாளனாய் சாந்தீபிகாவின் ஐம்பது ஆண்டுகாலப் ... En savoir plus

    $6.99 CAD

  • Thunivai Thedi (துணிவைத் தேடி)

    இந்தத் தொகுப்பில் சாந்தீபிகாவின் 19 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றிலுள்ள பெரும்பான்மையான சிறுகதைகள் 1976-2000 கால கட்டத்தில் பிரபல தமிழ் பத்திரிகைகளான ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், மங்கையர் மலர், சாவி இவற்றில் பிரசுரமானவை.சாந்தீபிகாவின் பெரும்பான்மையான கதைகளும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல், ஒழுக்க, தார்மிக நெறிகள், கட்டுப்பாடுகள், சுகதுக்கங்கள், பலங்கள், பலவீனங்கள், சபலங்கள் இவற்றைச் சுற்றியே ப ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • Livre audio

    Valmiki Ramayanam Part 1 - Bala Kandam

    par Sandeepika ...
    Lu par Deepika Arun ...
    Collections Livre audio : 1 - Valmiki Ramayanam For Kids

    Version Longue

    3 heure 28 min

    குழந்தைகளுக்கு பல நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லணும் என்கிற எனது முயற்சியிலே ஒரு அடுத்த முக்கியமான கட்டமாய், நான் வால்மீகி ராமாயணத்தை ஒரு தொடர்கதையா சொல்லணும் என்கிற முயற்சி வெற்றிகரமா ஒலிபரப்பாகி நிறைவு அடையறதுக்கு வழக்கம்போல உங்க எல்லோருடைய ஆதரவையும், ஆசிகளையும் வேண்டிக் கேட்டுக்கிறேன்.இந்தப் பகுதி நூல் அறிமுகத்துடனும், கொள்ளைக்காரனாய் இருந்த ரத்னாகரன் வால்மீகி முனிவராய் உருவான கதையுடனும் தொடங்க ... En savoir plus

    $13.74 CAD ou Gratuit avec Kobo Plus

  • Livre audio

    Valmiki Ramayanam Part 4 - Kishkintha Kandam

    par Sandeepika ...
    Lu par Deepika Arun ...
    Collections Livre audio : 4 - Valmiki Ramayanam For Kids

    Version Longue

    1 heures 50 min

    கிஷ்கிந்தா காண்டத்தில் ராமர் அனுமனையும் சுக்ரீவனையும் சந்திப்பது, சுக்ரீவனுடன் நட்பு கொள்வது, வாலி-சுக்ரீவன் கதை, ராமர் வாலியைக் கொன்று, சுக்ரீவனை வானர அரசனாக்குவது, சுக்ரீவன் தன் வானரர்களை சீதையைத் தேடும் பணியில் அனுப்புவது, அங்கதன் தலைமையில் தெற்கே செல்லும் வானரர் படை, கழுகு சம்பாதியின் மூலம் சீதை இலங்கையில் இருப்பதை அறிவது, ஆஞ்சனேயர் இலங்கைக்குப் பறந்து செல்லத் தயாராவது – ஆகியவை இடம் பெறுகின்றன ... En savoir plus

    $10.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • Livre audio

    Petrorukkaaga

    par Sandeepika ...
    Lu par Veera ...

    Version Longue

    8 min

    ரொம்ப காலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு அந்த ஆசாமிக்குக் கடைசியில் வந்தே விட்டது. ஆனாலும் என்ன? வேலை வடக்கிந்தியாவில் எங்கோ ஒரு தொலை தூர ஊரில் உள்ள பிராஜக்ட் ஸைட்டில். வீட்டில் மனைவிக்கோ இஷ்டமேயில்லை. பாஷை தெரியாத அத்துவான ஊரில், போய் வாழ்வதில் என்ன சுவாரசியம் இருக்கிறது? ஆனால் கூடவே இருக்கும் வயதான பெற்றோர்களுக்கோ எந்த மறுப்பும் இல்லை. மனைவிக்குப் பிடிக்காத இடமாற்றலிலிருந்து தப்பிப்பது எப்படி ... En savoir plus

    $11.99 CAD

  • Livre audio

    Sorna

    par Sandeepika ...
    Lu par Deepika Arun ...

    Version Longue

    1 heures 42 min

    தன் பெற்றொர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய, தனது பூரண சம்மதத்தைத் தந்துதான் சொர்ணா சரவணனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் என்றாலும். ஏனோ அவனை உடலளவில் அண்டவிடாது முரண்டு பிடிக்கிறாள். முன்கோபியாயிருந்தாலும், புதுப் பெண்டாட்டியின் மீது காதல் கிறக்கத்தில் இருக்கும் சரவணன், அவளைச் சரிசெய்ய உளவியல் நிபுணரிடம் அழைத்துச் செல்கிறான். சொர்ணாவின் சிறு வயதில், கிராமத்தில் நடந்த ஒரு பாலியல் அத்துமீறல் சம ... En savoir plus

    $11.99 CAD

  • Livre audio

    Mukamuzhi

    par Sandeepika ...
    Lu par Deepika Arun ...

    Version Longue

    14 min

    அரசியலை நையாண்டி செய்யும் இக்கதையில் ஆளும் கட்சி எம் எல் ஏ பூங்குழலியார், சற்றும் எதிர்பாராது முதல்வர் பெரியண்ணன் இறந்து போன செய்தியை விடிகாலையில் கேள்வியுறுகிறார். கோஷ்டிப் பூசல் மிக்க தம் கட்சியில், தம்மை முன்னிறுத்திக்கொண்டு அரசியல் ஆதாயமும், விளம்பரமும் தேட இந்த சாவு அயனான வாய்ப்பு. அரசியல் போட்டா போட்டியில் பூங்குழலியார் வெற்றி பெற்றாரா? In this political satire, MLA Poonguzhaliyar of the ... En savoir plus

    $11.99 CAD

  • Livre audio

    Mayamaan

    par Sandeepika ...
    Lu par Manimaran ...

    Version Longue

    13 min

    அந்த இளம் சர்வீஸ் இஞ்சினீயருக்கு, தன் கம்பெனியிலிருந்து ரொம்ப நாட்களாக எதிர்பார்த்து ஏமாந்திருந்த வெளி நாட்டு பயிற்சி வாய்ப்பு வந்தேவிட்டது. ஆனால் நிறைமாதமாக இருக்கும் மனைவிக்கோ, பிரசவ சமயத்தில் தன் கணவன் கூட இருக்கவேண்டும் என்று பிடிவாதம். என்ன செய்வான்? யாருடைய ஆசை நிறைவேறிற்று? This young Service Engineer was thrilled to get the long-awaited opportunity to go to Europe, for a fully sponsored ... En savoir plus

    $11.99 CAD

  • Livre audio

    Oppeedukal

    par Sandeepika ...
    Lu par Bavya Keerthivasan ...

    Version Longue

    12 min

    கல்யாணமாகி வெளி நாட்டில் வாழ்ந்து பின் கணவன், குழந்தையுடன் நாட்டுக்குத் திரும்பி வந்து விடுகிறாள் பேரழகியான கதாநாயகி. அவளுக்கு ஏனோ தான் முன்பு கண்டு மயங்கிய ஒரு உறவுக்காரனை மீண்டும் காணவேண்டும் என்ற ஒரு குறுகுப்பு. தன் அழகில் சற்றும் மயங்காமல் தன்னை ஒதுக்கி, வேறு பெண்ணைக் கட்டிய அவன் இன்று எப்படியிருக்கிறான் என அறியும் ஆவல். அவள் சந்தித்தாளா? என்ன நிகழ்ந்தது? This rich and very beautiful girl ... En savoir plus

    $11.99 CAD

  • Livre audio

    Valmiki Ramayanam Part 6 - Yuddha Kandam

    par Sandeepika ...
    Lu par Deepika Arun ...
    Collections Livre audio : 6 - Valmiki Ramayanam For Kids

    Version Longue

    4 heure 20 min

    யுத்த காண்டத்தில் ராமர் வானர சேனையுடன் கிஷ்கிந்தையிலிருந்து புறப்பட்டு தெற்குக் கடற்கரையை அடைவது, இலங்கையில் ராவணனுக்கு அறிவுரை சொன்ன தம்பி விபீஷ்ணன் ராவணனின் கோபத்துக்கு ஆளவது, விபீஷ்ணன் ராமரரிடம் வந்து சரணடைவது, கடலரசன் மீது ராமர் கோபத்தை வெளிப்படுத்துவது, கடலைக் கடந்து இலங்கை செல்லப் பாலம் கட்டுவது, இலங்கைக்கு வந்து சேர்ந்து போரைத் துவங்குவது, ராவணன் மகன் இந்திரஜித்தால் தாக்கப் பட்ட ராம லக்ஷ ... En savoir plus

    $16.49 CAD ou Gratuit avec Kobo Plus

  • Livre audio

    Kadhayil Varaadha Pakkangal

    par Sandeepika ...
    Lu par Deepika Arun ...
    Collections Livre audio : 1 - Kadhayil Varaadha Pakkangal

    Version Longue

    2 heure 25 min

    ஒரு எழுத்தாளன் கதைகளாய் ஆக்கிய நினைவுகளைக் கழித்துக் கட்டிய பின்பும் கூட அவன் மனதில் சேர்த்து வைத்திருக்கும் 'சஞ்சித நினைவுகள்' பலவும் இன்னும் பாக்கி இருக்கும்! என் நினைவுகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பாக ஒன்று இருக்கட்டும் என்று இந்த "கதையில் வராத பக்கங்களை" இங்கே பதிவிடுகிறேன். - சாந்தீபிகா ... En savoir plus

    $10.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • Livre audio

    Sila Aasaikal Sila Thakuthikal

    par Sandeepika ...
    Lu par Deepika Arun ...

    Version Longue

    16 min

    This tomboyish girl Preeti, a maverick in computer software coding, rises quite fast in the software firm, owned and run by the young and ambitious Software Engineer Bhaskar. She is in love with Bhaskar and. believes he too is in love with her. At that juncture, a coy and rather dull-headed young girl Kalyani joins their firm. Most young fellows working in the firm get attracted to Kalyani, which ... En savoir plus

    $11.99 CAD