Skip to main content

Panier

Vous profitez des avantages réservés aux VIP !

Article(s) non disponible(s) à la vente
Veuillez vérifier votre panier. Vous pouvez supprimer le ou les articles qui ne sont pas disponibles maintenant ou nous les supprimerons automatiquement au moment du règlement de la commande.
articlesarticle
articlesarticle

Recommandé pour vous

Loading...


« devibala »

1-12 sur 163 résultats pour « devibala »
Skip side bar filters
  • நாணல்

    par Devibala ...
    அதேநாள் காலை லஷ்மி கோயிலுக்கு வர, பக்கத்து வீட்டு ஆண்டாலும் கோயிலுக்கு வந்தாள்!தீபாராதனை முடிந்து லஷ்மி மண்டபத்துக்கு வர, ஆண்டாள் கூடவே வந்து உட்கார்ந்தாள்."ஏதோ பேசலாம்னு சொன்னியே லஷ்மி!""ம்! ரெண்டு வருஷமாச்சு, கல்யாணமாகி டாக்டர்கிட்ட போகலாம்னு மருமக சொல்றா! அவளை எல்லாரும் கேக்கத் தொடங்கிட்டாங்க! என்னையும்தான். நம்ம குடும்பத்துல, இந்த மாதிரியெல்லாம் பழக்கமில்லை! கல்யாணமான ஒரு வருஷத்துல பிள்ளை பிறந ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • தொடாதே..!

    par Devibala ...
    வரன் பார்த்து வாழ வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மாமாவையும் அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டாள் காவேரி.மாமா வீட்டுக்கு விட்டல் வந்தான். அவனுக்கு அப்பா வழி, அம்மா வழி எல்லா சொந்தங்களும் பிடிக்கும். யாரையும் புண்படுத்த மாட்டான்."ஸாரி மாமா! காவேரி ஓவரா பேசிட்டா!""விட்ரா! மனசு வலிக்குது!""அத்தை நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க!""இல்லைடா விட்டல்! சொந்தம் எப்படீடா விட்டுப்போகும்? உங்கப்பாவும் போன நேரத்துல உங்கம ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • கண் பேசும் வார்த்தைகள்...

    par Devibala ...
    மகேஷ் வேகமாக ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தான்.காரிடாரில் அக்கா மல்லிகா தென்பட்டாள்,"என்னாச்சுக்கா?"அவள் அழத் தொடங்கினாள்."நல்லாத்தான் இருந்தாங்க அப்பா திடீர்னு நெஞ்சு வலி வந்திருக்கு. அவரால தாங்கிக்க முடியலை. துடிக்க ஆரம்பிச்சார். நானும் அம்மாவும் பதறிப் போனோம். நீ போன்ல கிடைக்கவேயில்லை. நாங்க பயந்து போய் ஆட்டோ வச்சிட்டு வந்துட்டோம்."மகேஷ் அவளோடு நடந்தான். அவசர சிகிச்சைப் பிரிவை எட்ட, அம்மா அங்கு இருந ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • திருமகள் தேடி வந்தாள்..!

    par Devibala ...
    அது குளிர்பான நிறுவனம் ஒன்று பொறுப்பேற்று நடத்தும் மெல்லிசைப் போட்டி. இறுதிச் சுற்றுப் போட்டிக்கு நாலு பேரைத் தேர்ந்தெடுத்தார்கள். அதில் ஒருவன் குகன். ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கிவிட்டது.அப்பா, அம்மா, நகுல் என்று எல்லாருமே அதிசயமாக அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.போட்டி தொடங்கிவிட்டது.முதலில் ஷெனாயுடன் ஒரு மேற்கத்திய இசை... இரண்டு இளைஞர்கள் பாடினார்கள். ஏறத்தாழ ஹிந்துஸ்தானி கிளாசிக்கல்.அடுத ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • உயிர் ஊஞ்சலாடுகிறது..!

    par Devibala ...
    இரவு ஒன்பது மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்ட அந்த தனியார் பேருந்தில் அடித்துப்பிடித்து ஒரு சீட் கிடைக்க, தனது சிறிய பெட்டியோடு ஏறிக் கொண்டான். இருக்கை கடைசி வரிசையில் இருந்தது.அந்தப்பக்கம் உசிலை மணி சைசில் ஒருவர். இந்தப் பக்கம் குண்டுக்கல்யாணம் நடுவில் ஒரு நூலின் அளவுதான் இடமிருந்தது எப்படியோ கஷ்டப்பட்டு உடம்பை நுழைத்துக்கொண்டு விட்டான்.நகர எல்லையைக் கடந்து, நெடுஞ்சாலைக்குள் வண்டி பிரவேசிக்க,நீல ... En savoir plus

    $3.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • துரத்தி வரும் துரோகம்

    par Devibala ...
    அடுத்த நாள் பள்ளியில்...மேடையும், அதன் சுற்றுப்புறமும், பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.மேடையின் ஒரு ஓரத்தில் பெரிய மைக் வைக்கப்பட்டு, நடுவில் மேஜையிட்டு, நாலைந்து நாற்காலிகள்; நடுவில் மாலைகள்.பிரின்ஸிபால்... இன்னும் ஒரு சிலர் வந்தாயிற்று.பிரதம விருந்தினருக்காகக் காத்திருப்பது போலத் தோன்றியது. அந்த நடு நாற்காலி ஆளில்லாமல் அதை ஆமோதித்தது."யாருங்க சீஃப் கெஸ்ட்?" கிசுகிசுப்பான குரலில் கேட்டாள் ஆர ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • வந்தாள் மகாலக்ஷ்மியே!

    par Devibala ...
    "இந்த ஜாதகம் ரொம்ப நல்லா பொருந்துது. பத்து பொருத்தம் இருக்குனு நம்ம ஜோசியர் சொல்லிட்டார். அதனால அந்தக் குடும்பத்தோட பேசி பெண் பார்க்க வரச்சொல்லிடலாமா உமா?""நீங்க முடிவெடுத்தா சரியாத்தான் இருக்கும்! ஃபோட்டோல அந்தப் பையன் கலையாத்தான் இருக்கான்! ஒரே பையன்! இவளுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. வசதியான குடும்பம்! அப்புறமென்ன? சட்டு புட்டுனு கல்யாணத்தை முடிச்சிடலாமே!""நீ என்னம்மா ஒண்ணும் பேசலை?"மௌனமாக ... En savoir plus

    $5.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • Kaanikkai

    par Devibala ...
    Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai. Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha ... En savoir plus

    $0.99 CAD

  • கண்ணகி - '96'

    par Devibala ...
    நந்த கோபால் இருக்காருங்களா?"காலை ஆறரை மணிக்கு கதவைத் தட்டினார்கள் அந்த இரண்டு பேர்.கதவைத் திறந்தது நந்துவின் மனைவி சுமித்ரா."இருக்கார் உள்ள வாங்க!"அவர்கள் இருவரும் பவ்யமாக ஹாலில் வந்து உட்கார, சுமித்ரா உள்ளே வந்தாள். நந்து எழுதிக் கொண்டிருந்தான்."உங்களைப் பார்க்க யாரோ ரெண்டு பேர்...!""வர்றேன்!'"லுங்கி, பனியனுடன் உட்கார்ந்து பரபரப்பாக எழுதிக் கொண்டிருந்தான் நந்து. பேனா மூடி வைத்து விட்டு, ஒரு டவலை ... En savoir plus

    $2.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • கொஞ்ச(ம்) வா!

    par Devibala ...
    வீலென்ற அலறல் அதிகாலை நேரத்து இருளைக் கிழித்துக் கொண்டு அந்த வீடு முழுக்க மோதி மோதித் தெறித்தது.அப்பா குபீரென எழுந்தார்.அம்மாவும் எழுந்து விட்டாள், பதட்டமாக. "நம்ம சாதனா குரல் மாதிரி இல்லை?""ஆமாங்க! அவளேதான். எதையாவது பார்த்து சாதனா பயந்துட்டாளா?" இருவரும் வேகமாக வெளியே வந்தார்கள்.சாதனா படுத்திருந்த அறையை நெருங்க, என்னன்னவோ சப்தம் கேட்டது. அப்பா கதவைத் தள்ளித் திறந்தார்.தூக்கி வாரிப் போட்டது.அங்கே ... En savoir plus

    $2.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • கோலாகலம்..!

    par Devibala ...
    அன்று இரவு, அவரிடம் பேச வேண்டும் என்றாள் ஜெயந்தி!"என்ன விஷயம் ஜெயந்தி?''"உங்களுக்கு வலது கையா இருக்கற சஞ்சயோட குடும்பம் எங்கேயிருக்குனு தெரியுமா உங்களுக்கு?""எதுக்கு இப்ப இந்த கேள்வி? அந்த நாலு பேரும் வேலை போன ஆத்திரத்துல இங்கே வீட்டுக்கு வந்து உன்னை பார்த்தது எனக்கு தெரியும் ஜெயந்தி! நீயா சொல்லுவேன்னு நான் எதையும் கேக்கலை! அவங்க சஞ்சய் பற்றி தாறுமாறா உங்கிட்ட போட்டுட்டு போயிருப்பாங்க! அதான் உன்ன ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • கைகேயி - 96

    par Devibala ...
    சம்பத் மண்டையைப் பிய்த்துக் கொள்ளாத குறைதான்.எல்லாருக்கும் சம்பளம் வந்தால், நிச்சயமாக அந்த நிமிஷமாவது சந்தோஷம்தான். ஆனால் சம்பத்துக்கு இல்லை!ஏற்கனவே போட்டு வைத்த பட்ஜெட்டில் பயங்கரமான இடி.வந்த சம்பளம் எதிர்பார்த்ததை விடக் குறைவு.கணக்கு வழக்கில் பயங்கர உதை.வெறுப்பாக இருந்தது.'எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை?''இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு எதுவும் முடியாது.''யாரிடம் கடன் கேட்பது?''சிரிக்க மாட்டார்களா?' ... En savoir plus

    $2.99 CAD ou Gratuit avec Kobo Plus