Skip to main content

Panier

Vous profitez des avantages réservés aux VIP !

Article(s) non disponible(s) à la vente
Veuillez vérifier votre panier. Vous pouvez supprimer le ou les articles qui ne sont pas disponibles maintenant ou nous les supprimerons automatiquement au moment du règlement de la commande.
articlesarticle
articlesarticle

Recommandé pour vous

Loading...
  • Food Chemistry and Nutrition

    A Comprehensive Treatise

    par S. Sumathi ...
    Food chemistry plays a vital role in food industry because it helps Food Technologists to understand the components and behavior of food and nutritionists to develop healthy diets. The main aim of nutritional professionals now is to apply nutrition principles to promote health and well-being, to prevent disease and to restore health in individuals, families and community. To achieve this goal, ... En savoir plus

    $104.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • Cognitive Intelligence and Big Data in Healthcare

    Collections series Artificial Intelligence and Soft Computing for Industrial Transformation
    COGNITIVE INTELLIGENCE AND BIG DATA IN HEALTHCAREApplications of cognitive intelligence, advanced communication, and computational methods can drive healthcare research and enhance existing traditional methods in disease detection and management and prevention.As health is the foremost factor affecting the quality of human life, it is necessary to understand how the human body is functioning by ... En savoir plus

    $227.99 CAD

  • காதல் ராஜ்ஜியம் உனது

    par R.Sumathi ...
    மறுநாளும் இதே கதைதான் நடந்தது.'ஒவ்வொரு மனிதனையும் ஒரு வித ஒளி சூழ்ந்து நிற்கிறது.அவன் எதைத் தொட்டாலும், அவனுடைய இயல்பின் ஒரு கூறு, அதாவது அவனுடைய குணம் அந்தப் பொருளில் பதிகிறது. ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் அவனது குணம் ஒரு பௌதிக சக்தி போல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.'விவேகானந்தரின் இந்தக் கூற்றை அடிக்கடி அவளுடைய எம்.டி. மகேந்திரன் சொல்லிச் சொல்லிச் சம்யுக்தாவைப் பாராட்டுவார்."சம்யுக்தா... உன்கிட்ட ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • வளையோசை...

    par R.Sumathi ...
    கீர்த்தனா சிறிய தட்டு ஒன்றை எடுத்து அம்மா செய்து வைத்திருந்த போண்டாக்களில் இரண்டை எடுத்தாள்.மகேஸ்வரி கோபத்துடன் அவளுடைய கையைப் பற்றினாள். அவளுடைய பிடியில் கையே கழன்று விடும் போலிருந்தது."ஐய்யோ... வலிக்குது விடும்மா.""தொடாதடி... எதையும் தொடாதே. எதையாவது எடுத்துத் தின்னே கையை வெட்டிடுவேன்.""ஏம்மா! யார் யாரோ முன்னே பின்னே தெரியாதவங்களெல்லாம் வந்து மூக்கைப் பிடிக்க வெட்டிட்டு போறாங்க. நீ பெத்த பொண்ணுந ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • அன்பில் வந்த காவியம்

    par R.Sumathi ...
    "சந்தியா வந்த பிறகு தான் வழக்கமா காணாமப் போகும். இப்ப முன்கூட்டியே காணாமப் போய்ட்டா" என்றபடியே ரவியும் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளை மடித்தவாறே அம்மாவின் அருகே வந்தான்."எல்லாம் வரும்முன் காப்போம் ஏற்பாடும்மா" தோள்களை குலுக்கினான் சிவாஸ்."என்னடா?" புரியாமல் அம்மா முறைத்தாள்."நாளைக்கு சந்தியா வர்றாளே. அதான் நான் எடுத்து என் பீரோவில் வச்சு பூட்டிட்டேன். என் பீரோவை மட்டும் தானே அவ திறக்க மாட்டா." ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • கூடு மறந்த குயில்கள்

    par R.Sumathi ...
    காலையில் கருணாகரன் எழுந்து காலைக் கடமைகளை முடித்துவிட்டு வந்தபோது ரூபா படித்துக் கொண்டிருந்தாள். பொழுது விடிந்து வெகுநேரம் ஆகிவிட்டது. மீனா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள்.உள்ளே சாவித்திரி காபி போட்டுக் கொண்டிருந்தாள். மீனா உறங்குவதைப் பார்த்ததும் இரவு உண்டான கோபம் மறுபடியும் உண்டானது.மனைவியிடம் வந்தார். அவள் ரவா உப்புமாவுடன் போராடிக் கொண்டிருந்தாள்."சாவித்திரி...""சொல்லுங்க""மீனாவைப் போய் பாரு... ... En savoir plus

    $3.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • நீங்காத எண்ணம் ஒன்று

    par R.Sumathi ...
    கிருஷ்ணன் பரமுவின் டெலிபோன் பூத்திற்கு வந்தபோது பரமு கன்னத்தில் கைத்தாங்கி கவலையோடு அமர்ந்திருந்தான். பார்வையில் குழப்பமும் வேதனையும் தெரிந்தது. கண்ணாடி அறையினுள் யாரோ உறக்கப் பேசிக் கொண்டிருந்தார்.கிருஷ்ணனைக் கண்டதும் பரமுவின் முகத்தில் சிறு பிரகாசம். கன்னத்திலிருந்த கையை எடுத்துவிட்டு 'வாடா' என்றான். பரமுவின் எதிரே அமர்ந்தான். கிருஷ்ணன் பேசிக் கொண்டிருந்தவர் முடிக்கும் வரை அமைதியாக இருந்தனர் இர ... En savoir plus

    $3.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • பார்த்தால்... காதல் வரும்!

    par R.Sumathi ...
    "அம்மா... எனக்கு பயங்கர பசி சாப்பாடு எடுத்து வைங்க" முரளி அம்மாவிடம் சொல்லி விட்டு கை கால் முகம் கழுவ குளியலறைக்குள் நுழைந்தான். முகம் கழுவி துடைத்துக் கொண்டு வெளியே வந்தபோது தங்கம் சாப்பாட்டு மேஜையில் சூடாக இட்லியும், சாம்பாரும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்."அம்மா, அப்பா சாப்பிட்டாச்சா?""இன்னும் இல்லைப்பா.""சுகர் பேஷண்ட். நேரா நேரத்துக்கு சாப்பிட வேண்டாமா?" எங்கே போனார்?""தரகர் கூடவே போனவர்தான ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • காதலாய் வந்து போகிறாய்

    par R.Sumathi ...
    நிலவைப் போல்தான் நின்றிருந்தாள் அவள்.ஆதிரா!ஆம், ஆடைகட்டி மேடைக்கு வந்த நிலவு. சுடிதார் அணிந்த ஒரு சுந்தர நிலவு...சுகமாக இருந்தது! பார்ப்பதற்கும் அந்தப் பாராட்டைக் கேட்பதற்கும்! எல்லா விழிகளும் விண்மீன்களாகப் பிரகாசித்து அந்த எல்லோராவை ரசித்தன.சும்மா பார்ப்பதற்கும், சுகமாய்ப் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருப்பதை உணர்ந்தான் விஷ்ணு.சும்மா பார்ப்பது சுவரொட்டியைப் பார்ப்பதைப் போல.சுகமாகப் பார்ப்பது சுவர ... En savoir plus

    $3.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • சிந்தனையே என் சித்தமே!

    par R.Sumathi ...
    வாசுதேவன் வசந்தாவின் அறையினுள் நுழைந்தார். வசந்தாவின் அருகே சென்று அன்புடன் அவளுடைய நெற்றியில் கையைப் பதித்து 'வசந்தா' என எழுப்ப முயன்றவர், கண்களில் நீர் கசிய விழித்தபடியிருந்த மனைவியைப் பார்த்து துணுக்குற்றார்."வசந்தா... என்ன செய்யுது? ஏன் அழறே?" என்றார். வசந்தா கணவரைப் பார்த்ததும் இன்னும் விம்மினாள். அவரின் கையை அன்போடு பற்றி நெஞ்சில் வைத்துக் கொண்டாள்."நீங்க எனக்கு கணவரா கிடைக்க நான் என்ன புண்ண ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • கனவிலே வந்து நில்லடி!

    par R.Sumathi ...
    சந்தானம் உற்சாகமாக உள்ளே நுழைந்தார்."ராணி... ராணிம்மா..." அவருடைய குரலில் சந்தோஷம் அலை பாய்ந்தது.ராணியின் அறைக்குள் நுழைந்தார். அங்கே ராணி இல்லை. ஜான்சியும் இந்திராவும் தான் விரித்து வைத்த புத்தகங்களுக்கு எதிரே அமர்ந்திருந்தனர்."ஏய்... ராணி எங்கே?" கேட்டுக் கொண்டே அவர்களின் எதிரே மேஜை மீது இருந்த எவர்சில்வர் டப்பாவை எடுத்தார். "அக்கா மாடியில இருக்கா.""அப்படியா? இதென்ன பாயாசமா?" என திறந்து பார்த்த ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • பொன் நிலாவில் என் கனாவே!

    par R.Sumathi ...
    கோலமாவைக் கையில் வைத்தபடி முகத்தில் படர்ந்த பயத்துடன் சிலை போல் அமர்ந்திருந்த பத்மினியை லதா பாவமாகப் பார்த்தாள். பத்மினியின் பயம் அவளுக்குப் புரிந்தது.காலையில் கணக்குப் போட தன் வீட்டுக்கு வந்த பத்மினியிடம் கோவிலில் கோலம் போட வேண்டும் என்று சொன்னபோது அவள் முகத்தில் உண்டான பயம் இப்பொழுது மறுபடி அவளுடைய முகத்தில் படர்ந்ததைப் பார்த்தாள்."பத்மினி... இன்னைக்குக் கோவிலுக்கு யாரோ ஒரு மகான் வர்றாராம். அதன ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus