Skip to main content

Shopping Cart

You're getting the VIP treatment!

Item(s) unavailable for purchase
Please review your cart. You can remove the unavailable item(s) now or we'll automatically remove it at Checkout.
itemsitem
itemsitem

Recommended For You

Loading...


“naveena alexander”

Showing 1 - 12 of 16 results for “naveena alexander”
Skip side bar filters
  • எகிப்தின் மர்மங்கள் பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

    வரலாற்று ஆய்வாளர்களுக்கு, தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு, சுற்றுலாப் பயணிகளுக்கு என்று பலருக்கும் எகிப்திய நாகரீகம் ஒரு கடல் போன்றது. அதில் முடிந்தவரை நீந்திக் கரை சேரப் பார்க்கலாம் நண்பர்களே. ஒரு ஊருல ஒரு ராசா இருந்தாராம் அப்படின்னு ஆரம்பிச்சா இன்றைக்குக் குழந்தைகள் கூடக் கேட்கமாட்டார்கள். ஆகையால் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுவாரசியமான விசயங்களைப் பிய்த்துப்போட்டு அவைகளைப் ப ... Read more

    $2.40 CAD

  • தென்னமெரிக்க தமிழர்கள் ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், டோல்டெக் மீசோ அமெரிக்க நாகரீகம்

    அமெரிக்கக் கண்டம் என்று ஒட்டுமொத்தமாகக் குறிப்பிட்டாலும் அதில் வடக்கு தெற்கு என்று இரண்டு பெரும் கண்டங்கள் இருக்கின்றன. அவைகளை இணைக்கும் இடை நிலப்பகுதியும் உண்டு. வடக்கு கண்டம் இன்றைக்கு அமெரிக்கா என்றும் தெற்கு கண்டம் தென்னமெரிக்கா என்றும் இடைநிலை பகுதி மெக்சிக்கோ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மூன்று நிலப்பகுதிகளுக்கும் தனித் தனியே இன, மொழி, கலாச்சார வரலாறுகள் உண்டு. இந்தப் புத்தகத்தில் மீசோ அம ... Read more

    $2.40 CAD

  • கலை, கலகம்: கலை இயக்கங்கள் (பழைய கற்காலம் தொடங்கி போஸ்ட் மார்டனிச காலகட்டம் வரை) (கி.மு. 7,00,000 - கி.பி. 1950)

    கலையின் கடந்த கால பரிணாம வளர்ச்சிகளை நாம் திரும்பி பார்க்கும்போது நமக்கு அதன் ஊடே தெரியவருவது மனித சமூக மற்றும் தனி மனித சிந்தனையின் பரிணாம வளர்ச்சிகளும் கூட. வேட்டை நாகரீக மனிதனின் கலைகள் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டப் பிறகு மாற்றத்தை நோக்கி நகர்கிறது. அதன் வழி தனி மனித சிந்தனைகள் விவசாய நாகரீகத்தின் அகப் புற பிரச்சனைகளில் இருந்து தப்பி ஒரு தீர்வை நோக்கி நகர துணை செய்கிறது. விவசாய நாகரீகம் உலக ப ... Read more

    $2.40 CAD

  • புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு கோப்பை ஞானமும்

    ஒரு சிறிய பனி துளியும் அதற்கென்று விதிக்கப்படாத இடத்தில் விழுவதில்லை. – கென் டான்மீண்டும் ஒரு ஜென் புத்தகமா என்கிற ஒருவித சலிப்புடன் இந்த புத்தகத்தை கையில் எடுத்திருந்தால் உங்களை நீங்களே மன்னித்துக்கொள்ளுங்கள். இது மீண்டும் ஒரு ஜென் புத்தகம் அல்ல. சிறுகதையும் வரலாறும் கலந்த புனைவு இந்த புத்தகம். வரலாற்று நிகழ்வுகளையோ அல்லது வரலாற்று நாயகர்களையோ கதைக்களமாக, கதை மாந்தர்களாக கொண்ட வரலாற்று புதினமாக ... Read more

    $2.40 CAD

  • பிடல் காஸ்டிரோ சகாப்தங்கள் கல்லறைக்கு சொந்தம் கிடையாது

    பிடல் காஸ்டிரோ குறித்த இந்தப் புத்தகம் முழுக்கப் முழுக்க பிடலே தனது வாழ்கை குறித்துச் சொன்ன தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. தனது இளமை பருவம் குறித்தும், பள்ளிப் பருவம் குறித்தும், மாணவப் பருவம் குறித்தும், புரட்சிகரப் போராட்டங்கள் குறித்தும் அவரே நினைவு கூர்ந்த விசயங்களே இந்தப் புத்தகத்தில் பேசப்பட்டிருக்கின்றன. ஆகப் பிடல் குறித்த இந்தப் புத்தகம் நம்பகமானது என்பதில் மாற்று கருத்து இருக்க ... Read more

    $2.40 CAD

  • மாற்று சினிமா திரைக்கதை அமைப்புக்கள்

    உலகச் சினிமா குறித்த பத்தோடு ஒன்று பதினோராவது புத்தகமாக இருக்கும் போல இது என்று கடந்துபோய் விடுவதாக இருந்தால் அது உங்களின் விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாதுதான். ஆனால் நீங்கள் கடந்து செல்வதற்கு முன்பாக ஒன்றைச் சொல்லிவிடுகிறேன் இது உலகச் சினிமாக்களின் பட்டியலை எடுத்து வைத்துக்கொண்டு அவைகளின் கதை மற்றும் கதாப்பாத்திரங்களை குறித்து மணிக் கணக்கில் வம்பளக்கும் புத்தகம் கிடையாது. பின்ன இன்னாவாம் ... Read more

    $2.40 CAD

  • இண்டர்நெட் சினிமா: VOD (Video On Demand)

    இணைய மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் வளர்ச்சிகளைக் கச்சிதமாகப் பிடித்துக்கொண்டு சுமார் நூறு ஆண்டுகள் அனுபவம் கொண்ட மிகப் பெரும் ஆலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சவாலாக எழுந்து நிற்கும் இணையத் தொழில் நுட்ப நிறுவனங்கள் மேற்கில் தோன்றி வளர்ந்தபடி இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் தோற்றமும் வெற்றியும் திரைப்பட ஆக்கமும் வினியோகமும் இனியும் வழமையான முறையிலேயே தொடர்ந்துகொண்டுதான் இருக்க வேண்டுமா ... Read more

    $2.40 CAD

  • உலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை

    2000-ரத்திற்குப் பிறகு வந்த உலகின் அனைத்து சிறந்த திரைப்படங்களின் தொழில் நுட்ப (திரைக்கதை உத்தி, கேமிரே டெக்னிக் மற்றும் எடிட்டிங்) விசயங்களை உள்ளடக்கிய புத்தகம் 'உலகத் திரைப்படங்கள் விமர்சனப் பார்வை' .இலத்தீன் அமெரிக்கப் பெரு, அர்ஜென்டினா, மெக்சிகோ, பிரேசில் நாடுகளின் சிறந்த திரைப்படங்கள், அமெரிக்க இண்டி திரைப்படங்கள் மற்றும் ஆலிவுட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள், கனடாவின் சிறந்த திரைப ... Read more

    $2.40 CAD

  • உருகும் பூமி உறையும் உயிர்கள்

    வழமையான சூழலியல் புத்தகங்களைப் போல குறிப்பிட்ட ஒரு சுற்று சூழல் கேட்டை மாத்திரம் எடுத்துக்கொண்டு அது தொடர்பான விசயங்களை மட்டுமே ஒரு புத்தகம் முழுவதிலும் பேசாமல் ஒரே புத்தகத்தில் சூழலியல் பிரச்சனை குறித்த விரிவான அதே சமயத்தில் ஆழமான பார்வையை கொடுக்கும் புத்தகமாக இதை எழுதுவது என்கிற முடிவுடன்தான் இந்தப் புத்தகத்தை எழுத உட்கார்ந்தேன்.கடந்த ஒரு சில பத்தாண்டுகளில் நம்முடைய செயல்பாடுகளின் மூலமாகப் பூமிய ... Read more

    $2.40 CAD

  • கொரில்லா பிளிம் மேக்கிங்

    வழமையான சினிமா மேக்கிங் முறைகளையும் தாண்டி இண்டி (Independent) பிளிம் மேக்கிங், லோ பட்ஜெட் பிளிம் மேக்கிங் மற்றும் கொரில்லா பிளிம் மேக்கிங் என்று சில வழி முறைகள் இருக்கின்றன. இந்த மாற்று வழி முறைகள் தோன்ற காரணமென்ன? சிறப்பான கேள்வி. வழமையான சினிமா மேக்கிங் என்பது கால, மனித, பண பலத்தையும் இந்த மூன்றின் விரயத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இப்படி மூன்றையும் கொட்டி எடுக்கப்படும் திரைப்படங்கள் நிச்சயம் ... Read more

    $2.40 CAD

  • VFX Mo-Cap, Matchmoving, Compositing உலக சினிமா உத்திகள்

    கலைக்கும் அதை சாத்தியப்படுத்தும் தொழில் நுட்பங்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். கலைகளை வெளிப்படுத்த உதவும் அது சார்ந்த தொழில் நுட்பங்கள் ஒரு கட்டத்தில் தான் வெளிப்படுத்த வந்த கலைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதன்மையான இடத்தை அதுவே பிடித்துக்கொள்வது என்பது காலம்தோறும் தொடர்ந்துகொண்டிருக்கும் அக்கப்போர் சங்கதி. சினிமா என்கிற நவீன கலையும் இதற்கு விதி விலக்கு கிடையாது.மற்ற எந்த கலைகளையும் விட ... Read more

    $2.40 CAD

  • உலக சினிமாக்களின் கேமிரா & எடிட்டிங் உத்திகள்

    எடிட்டிங்கைப் பொறுத்த வரையில் முக்கியமான சில எடிட்டிங் கருவிகளை – இங்கே கருவிகள் என்று நாங்கள் அர்த்தப்படுத்துவது உத்திகளை - அடிப்படையாக வைத்துக்கொண்டு (உதாரணமாக ஜம்ப் கட், பெர்லள் கட், கட்டிங் ஆன் ஆக்சன்) அவைகள் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் திரைப்படங்களை எடுத்துக்கொண்டோம். முதலில் அந்தத் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அந்த எடிட்டிங் கருவிகளைக் குறித்த விளக்கத்தைக் கொடுத்துவிட ... Read more

    $2.40 CAD